Let us make rivers ஆறுகள் செய்யலாம் வாங்க
In Tamilnadu, North East Monsoon has set in with the birth of the Aippasi (Thula ) Tamizh Month on 17th October 2020. It is right time to plant trees on hills to increase the green cover & develop more perennial rivers across Tamilnadu as TN faces water scarcity in most parts of a year. தமிழ்நாட்டில் ஐப்பசி மாதம் ( 17.அக்.2020) பிறந்ததும் வடக் கிழக்கு பருவ மழைக்கான காலம் துவங்கி விட்டது. இந்த மழைக் காலத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருக்கும் பல வறண்ட மலைகளிலும் மலை குன்றுகளிலும் மரக் காடுகளை நட்டு வளர்த்து பல வற்றாத ஜீவ நதிகளை உற்பத்தி செய்வோம் வறட்சியிலிருந்து மீண்டு வளமோடு வாழலாம். வாங்க மலைகள் தோறும் மரங்கள் நட்டு ஆறுகளை உருவாக்குவோம்.