3-in-1 Tree mother in danger
இந்த மரங்கள் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட வாய்ப்புள்ளது. இந்த அதிசய மரங்களின் உன்னதத்தை , இயற்கையின் பேராற்றலை உணர்த்தவே இந்த கட்டுரை மீண்டும் பதியப்படுகிறது. These Unique trees are likely to be cut for Highway expansion. This article was written to highlight the miracles Nature makes in our environment. Hence this article again reproduced. Panai - Arasu ( Palmyra Tree is even mother to D ivine fig tree & Banyan Tree ) பனை அரசுக்கும் ஆலிற்கும் தாய் மண்ணுல மரம் வளர்ந்து பாத்திருப்பீங்க ஆனா மரத்திலலேயே மரம் வளர்ந்து பாத்திருக்கீங்களா . அதுவும் ஒரு மரத்தில மூன்று மரங்கள் வளர்வதை பாத்திருக்கீங்களா Everyone would have seen trees growing on soil. Have you seen trees growing on some other trees. That too not just one. Three trees are growing together. Where ? எங்கே ? In the road from Thiruvannamalai ( Tamil Nadu state) to Thanippadi, at Thandrampattu at the entrance of Vidhya Mandir school on the road. தமிழ்நாட்டில், தி...