What India needs today ?? இந்தியாவிற்கு என்ன வேண்டும் ???
What India needs today ? More greenery to fight the climate change and freedom from usage of plastics. இந்தியாவின் இன்றைய தேவை என்ன ? பருவ நிலை மாற்றத்தை குறைக்க பசுமையை அதிகரிக்க வேண்டும் மற்றும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும். Year after year forest cover is coming down. In Tamil Nadu for the 1st time in the history , school reopening in June 2023, has been postponed no of times due to excessive heat waves than anticipated. On the another front, usage of single use plastics has been growing to alarming levels, animals and human beings increasingly affected by micro plastic content in the food. வருடாவருடம் வனங்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது அதிக வெப்பத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. மறுபுறம் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் உயிரினங்களின் உணவில் ப்ளாஸ்டிக்கின் கலப்படம் அதிகரித்து வருகிறத...