Trees give birth to Buddha
சித்தார்த்த புத்தன் அரச மரத்தினடி அமர்ந்த அரசனடி தருவினடி தன்தரிசனம் கண்டானடி தருமம் பகர்ந்தானடி ஆயிரம் தலைவாங்கிய அசோகனும் அடிக்கண்டானடி அரச மரம் வைத்தலே அரசின் கடமை என கொண்டானடி Asoka Tree அசோக மரம் காயாய் அலைந்தானடி கனியாய் அமர்ந்தானடி பிறவி போதை தெளிய போதித்தருவினடி ஜோதி உள் கண்டானடி போதித்தவன் புத்தனடி ஆலிலை வண்ணனடி அவன் நிறம் கொண்டேனடி நானும் குமரனடி குறிஞ்சி நிலத்தினிலே குன்றெங்கும் கண்டெனடி மயிலெங்கும் ஆட குயிலெங்கும் பாட கடம்ப வனம் கொள்வேனடி மலையெங்கும் மரம் வளர்த்து மேகத்தை ஈர்ப்பேனடி ஆறாய் வந்தேனடி ஆரும் காணாத அருணணின் உருவான அண்ணன் மலையையும் நனைப்பேனடி அவன் அடி நினைப்பேனடி Trees give Birth to Buddhas When the King of Nepal was wandering in wilderness in search of the ultimate truth. He finally sits down under a bodhi tree. The knowledge , the conscio...