Posts

Showing posts with the label விவசாயி. ரசாயனம்

நம்மாழ்வாரை தேடி - பயணம் 1

Image
                                   நம்மாழ்வாரை தேடி - பயணம் 1                                                                நம்மாழ்வார் ... நம்மை   ஆள்வார் 20ம் நூற்றாண்டு தொடங்கையதில் இருந்து இயற்கையின் மீது பல்ருக்கும் ஆர்வம் அதிகரித்து வந்தது. பலருக்கும் இயற்கையை பற்றிய சரியான புரிதலை பெற ஒரு வழிக்காட்டியை தேடி வந்தனர். அந்த சமயத்தில் இயற்கை வழியில் வாழ்வியலை அமைத்து கொள்ள ஒரு விடிவெள்ளியாக வழிக்காட்டியாக வந்தார் இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழவார். அந்த சமயத்தில்; அந்த காந்தத்தை அந்த ஏகாந்தம் மிகு வானகத்தில் கண்டு, உரையாடினோம் பலர். 2013ல் அவரின் பயிற்சி பட்டறையில் தீட்டப்பட்ட பொறுப்புள்ள இயற்கை ஆர்வலர்கள் பலர். அந்த படம் இதோ. அந்த படத்தில் இடது பக்க ஓரமாக குத்துகாலிட்டு கு...