Thiru Neer Malai - Cleaning & Greening 11 Aug 2024 திரு நீர் மலை தூய்மை பசுமை பணி
Once an Azhwar ( One among the 12 ardent devotees of Lord Vishnu ) was asked to describe the Lord. He described the Lord as he saw is having skin tone that of the colour of the water & the Perumal's body looked like that of the green mountain. பெருமாளின் நிறம் என்ன ? என்ற கேள்விக்கு ஆழ்வார் அவரை "நீர் வண்ண பெருமாள்" என்கிறார், பெருமாளின் உருவத்தை வர்ணிக்கும் போது " பச்சை மா மலை போல் மேனி" என்கிறார். This vision of the Azhwar, has a great environmental message, in the purest, clean rain water reflects the quality divinity, every hill with the green trees and herbs are the form of divinity. ஆழ்வார் இந்த வர்ணனை மூலம் பெருமாள் என்றழைக்கப்ப்டும் மஹா விஷ்ணு, இயற்கையே பெருமாள் என்று பொருள் தருகிறது. மழைத்துளியின் தூய்மை இறைவனின் குணமாக வர்ணிக்கபடுகிறது. மலையும் அதன் மீது வளர்ந்திருக்கும் அடர் வனமும் இறைவனின் உருவமாக உணர்த்தபடுகிறது. நமது முன்னோர்கள் இயற்கையின் குண நலன்களை இறைவன் என்று வடிவம் தந்துள்ளனர். When we launched our first " Trees on Every Hill "...