Posts

Showing posts with the label efforts

Youth efforts Nature pours

Image
  இளைஞர்களின் முயற்சி  இயற்கையின் நெகிழ்ச்சி Youth efforts Nature pours ஜனவரி மாதத்தில் அடை மழை ஊரெல்லாம் வெள்ளம் ஓடைகளில் ஆற்று நீர் ஒடி ஏரி குளமெல்லாம் நிரம்பின. தமிழ்நாட்டில் பொதுவாக ஜனவரி மாதத்தில் ( மார்கழியில் ) மழை பெய்வதில்லை. ஆனால் இந்த வருடம் 2021 இது வரை இல்லாத சரித்திரமாக தொடர்ந்து மூன்று நாட்கள் நிற்காத மழை. வறன்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மழை.  https://youtu.be/iDlYrqCkTGc In the 1st week of January 2021, Tiruvannamalai witnessed unprecedented rain. Generally in January it does not rain over these places. Every area was filled with water. மேற்கிலிருந்து பாய்ந்த ஆறு என்ற சொல் மருவி மேல்பாச்சார் என்ற கிராமத்தில் கடந்த ஆறு வருடங்களாக வறட்சியாகவே இருந்த கிராமம் ஜனவரியில் ஊரெங்கும் தண்ணீர் திருவிழா ஆனது.  For the last six years of drought has finally come to an end in the corner most village , Melpachar, the name means the river which flown from the west. நாம் நமது நிகழ்வில் ஏற்கனவே பதிவிட்டபடி  https://responsible-citizens-iyakka...