Posts

Showing posts with the label tree felling

Villagers to regrow the forest - Kantara Effect

Image
காந்தாரா பாணியில் காடுகள் மீட்டுருவாக்கம்   இன்று சுற்றுபுற சுழல் தினம் முதல் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள காப்புக் காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கிராமத்து இளைஞர்கள்யும் ஒருங்கிணைத்து : From this day of World Environment Day, we are coordinating with all villages on the banks of River Thenpennai -Reserved forests to take up the following activities : 1. விதைகள் சேகரித்தல்  Tree seeds collection 2. விதை பந்துகள் தயாரித்தல் Seed balls making 3. விதை பந்துகள் தூவுதல் Seed balls sowing 4. மரக் கன்றுகளை வளர்த்தல் Growing plant nurseries 5. மரக் கன்றுகளை நட்டு வளர்த்தல் Plant and grow trees 6. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மர நாற்று பண்ணை அமைத்தல் Develop one plant nursery at least in each village 7. நெகிழி குப்பைகள் சேகரித்தல் - அவற்றை கட்டுமான பணிக்கு "பசுமை செங்கல்" ஆக மறு சுழ்ற்சி செய்தல்  Collecting all plastic wastes and upcycle them as ECO BRICKS                         ...

3-in-1 Tree mother in danger

Image
இந்த மரங்கள்  நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக  வெட்டப்பட வாய்ப்புள்ளது. இந்த அதிசய மரங்களின் உன்னதத்தை , இயற்கையின் பேராற்றலை உணர்த்தவே இந்த கட்டுரை மீண்டும் பதியப்படுகிறது. These Unique trees are likely to be cut for Highway expansion. This article was written to highlight the miracles Nature makes in our environment. Hence this article again reproduced.  Panai - Arasu ( Palmyra Tree is even mother to D ivine fig tree & Banyan Tree ) பனை அரசுக்கும் ஆலிற்கும் தாய் மண்ணுல மரம்  வளர்ந்து பாத்திருப்பீங்க ஆனா  மரத்திலலேயே மரம்  வளர்ந்து பாத்திருக்கீங்களா . அதுவும் ஒரு மரத்தில மூன்று  மரங்கள்  வளர்வதை பாத்திருக்கீங்களா  Everyone would have seen trees growing on soil. Have you seen trees growing on some other trees. That too not just one. Three trees are growing together. Where ?  எங்கே ? In the road from Thiruvannamalai ( Tamil Nadu state) to Thanippadi, at Thandrampattu at the entrance of Vidhya Mandir school on the road. தமிழ்நாட்டில், தி...