Hill Tree Rain Tiruvannamalai மலை மரம் மழை திருவண்ணாமலை
Tree Planting Preparations for the Monsoon மழைகாலத்தில் மரங்கள் நட தயாரான நிகழ்ச்சி F or the forthcoming North East Monsoon in Tamilnadu between September to December 2021, Responsible Citizens iYakkam (RCi) in consultation with Rural Development & Panchayati Raj Department (RDPRD ) identified the hills for tree plantations at Melpachar & Malamanjanur Villages in Tiruvannamalai District. வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழைக் காலமான செப்டம்பர் முதல் டிசம்பர் 2021 வரையிலான மாதங்களில் மேல்பாச்சார் மற்றும் மலைமஞ்சனூர் கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆலோசனைப்படி மலைகளில் மரக் கன்றுகள் நடும் இடங்களை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் அந்த கிராமங்களின் இளைஞர்கள் குழுக்களுடன் இணைந்து தெரிவு செய்தது. O n the occasion of World Environment Day, Block Development Officer (BDO) Mr. Amirta Raj visited Melpachar on 5th June 2021. இதன் பொருட்டு உலக சுற்றுபுற சூழல் தினமான 5 ஜூன் 2021 அன்று தண்ட் ராம்பட்ட வட்ட வளர்ச்சி அலுவலர் திரு அமிர்த ராஜ் அய்யா அவர்கள் ம...