Posts

Showing posts with the label malayanur chekkadi

Responsible 2k Kids afforestation efforts பொறுப்புள்ள சிறுவர்கள் காடுகள் மீட்டுருவாக்க பணியில்

Image
  கடந்த ஜூன் 14 ல் சிறுவரிகளின் விதை பந்து செய்வதை இந்த பதிவில் படித்திருப்பீர்கள் : On 14th June Seed balls made by children was mentioned in this post https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2023/06/vilvam-seed-balls-making-sivas.html உலக சுற்றுச் சூழல் தினத்தில், June 5th,  பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் செயல் திட்டத்தை இந்த பதிவில் விவரித்திருந்தோம். On June 5th, World Environment Day, we have given our detailed action plan in this Post https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2023/06/villagers-to-regrow-forest-kantara.html அதன் தொடர்ச்சியாக கடந்த ஜுன் 24 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர் செக்கடி கிராமத்திலிருந்து அருகில் உள்ள பொன்னை ஆற்று ( தென் பெண்ணை ஆற்று ) படுகையில் உள்ள காப்புக் காடுகளில் சிறுவர்கள் தாங்கள் செய்திருந்த வில்வ விதை பந்தை தூவினர்.  ஏதேச்சையாக அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவர் திரு. தட்சிணா மூர்த்தி மற்றும் வனக் காவலர் திரு. ராஜேஷ் சிறுவர்களுக்கு வனத்தின் தன்மையை விளக்கி மரங்கள் குறைந்த இடங்களில் விதை பந்...

VILVAM seed balls making SIVAS வில்வ விதை பந்துகள் செய்த சிவக் குழந்தைகள்

Image
  திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டம் கோட்டை மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சிவக் குடும்பங்களை சேர்ந்த இளைய சிவனடியார்கள் சிவனுக்கு மிக உகந்த வில்வ மரத்தின் விதைகளை விதை பந்தாக்கி தந்தனர்.  The Young Sivas of Saivite families of Kasi Viswanathar Temple in Kottai Malayanur Chekkadi Village in Thandrampattu Block, Tiruvannamalai District made seed balls with Vilvam seeds, which is the most auspcious tree in saivite tradition. தங்களின் பிஞ்சு பாதங்களினால் செம்மண் மற்றும் தொழு உரத்தின் கலவையை மிதித்து மண்ணை செம்மையாக்கினர். சிறுவர்களின் உற்சாகம் அங்கிருந்த பெரியவர்களையும் தொற்றிக் கொண்டது. புவி வெப்பமயமாதலை தடுக்க இந்த புதல்விகள் மண்ணில் தங்கள் சக்தியினால் உரமேற்றினர்.  With their tender feet, the kids stamped the red soil with cow dung and mixed them thoroughly. The enthusiasm has to be seen to be believed. Their young energy duly earthed with this soil. வட்டமாய் அமர்ந்து விதை பந்துகளை உருவாக்கினர். மரங்களுக்கு இடையே அமர்ந்து மர ந...