VILVAM seed balls making SIVAS வில்வ விதை பந்துகள் செய்த சிவக் குழந்தைகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டம் கோட்டை மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சிவக் குடும்பங்களை சேர்ந்த இளைய சிவனடியார்கள் சிவனுக்கு மிக உகந்த வில்வ மரத்தின் விதைகளை விதை பந்தாக்கி தந்தனர். The Young Sivas of Saivite families of Kasi Viswanathar Temple in Kottai Malayanur Chekkadi Village in Thandrampattu Block, Tiruvannamalai District made seed balls with Vilvam seeds, which is the most auspcious tree in saivite tradition. தங்களின் பிஞ்சு பாதங்களினால் செம்மண் மற்றும் தொழு உரத்தின் கலவையை மிதித்து மண்ணை செம்மையாக்கினர். சிறுவர்களின் உற்சாகம் அங்கிருந்த பெரியவர்களையும் தொற்றிக் கொண்டது. புவி வெப்பமயமாதலை தடுக்க இந்த புதல்விகள் மண்ணில் தங்கள் சக்தியினால் உரமேற்றினர். With their tender feet, the kids stamped the red soil with cow dung and mixed them thoroughly. The enthusiasm has to be seen to be believed. Their young energy duly earthed with this soil. வட்டமாய் அமர்ந்து விதை பந்துகளை உருவாக்கினர். மரங்களுக்கு இடையே அமர்ந்து மர ந...