Live in SYNC with NATURE is YOGA இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தலே யோகா
Trees are constantly interacting with universe on 24 x 7 x 365 days. All ancient saints did their penance under the tree to gain the universe wisdom. Synchronizing our breath in line with the Universe is the ultimate objective of Yoga, which trees are able to do naturally. So it is imperative for the human beings to keep themselves closer to the trees to sync oneself with nature become a Yogi, that's the objective of the International Yoga day being observed for the last 9 years ,every year on 21st June. மரங்கள் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களிலும் வருடத்தின் 365 நாட்களிலும் பிரபஞ்சத்துடன் தொடர்பிலேயே இருக்கின்றன. பிரபஞ்ச பேராற்றலை உணர ஞானம் பெற பண்டைய முனிவர்கள் மரத்தினடி தவம் செய்தே பெற்றனர். நமது சுவாசத்தையும் பிரபஞ்ச சுவாசத்துடன் ஒருங்கிணைந்து இயங்குவதே யோகாவின் நோக்கம். அந்த ஒருங்கிணைப்பை மரங்கள் இயல்பாகவே செயலாற்றுகின்றன. இந்த காரணத்திற்காகவே மனிதர்கள் மரங்கள் அடர்ந்த இடங்களில் வசிப்பது அவசியமாகும். அதன் மூலமே யோகத்தின் உயர் நிலையை ஒவ்வொரு மனிதரும் அடைய முடியும...