Posts

Showing posts with the label wild animals

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Image
  மலையோர கிராமங்களில் , வனங்களுக்கு அருகே இருக்கும் கிராமங்களிலும் விவசாயிகள் அதிகம் சந்திக்கும் சவால்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டு விலங்குகள் -காட்டு பன்றி, மான்கள், குரங்குகள், மயில்கள் போன்றவைகளும் மற்றும் பெரிய காடுகள் அருகே இருக்கும் வயல்களில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு விலங்குகள் காடுகளில் போதிய உணவில்ல்லாததால் தான் பெரும்பாலும் காடுகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்கு உணவு தேடி வருகின்றன. இதனால் காட்டு விலங்குகளுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்க பல வகையான பழ மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது. கடந்த 30 நவம்பர் 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாச்சார் கிராமம் திரு தம்பி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையில் இருந்து ஓடி வரும் மழை நீரை தேக்குவதற்காக கட்டப்பட்டுள்ள்   கசிவு நீர் குட்டையில்  பழ மரக் கன்றுகளை நட்டோம்.  இயற்கை ஆர்வலர் திரு ரமேஷ் அனுமகொண்டா அவர்கள் இந்த மரக் கன்றுகளை ஏற்பாடு செய்தார். மா பலா கொய்யா நெல்லி சிறு நெல்லி மாத...

Villagers to regrow the forest - Kantara Effect

Image
காந்தாரா பாணியில் காடுகள் மீட்டுருவாக்கம்   இன்று சுற்றுபுற சுழல் தினம் முதல் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள காப்புக் காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கிராமத்து இளைஞர்கள்யும் ஒருங்கிணைத்து : From this day of World Environment Day, we are coordinating with all villages on the banks of River Thenpennai -Reserved forests to take up the following activities : 1. விதைகள் சேகரித்தல்  Tree seeds collection 2. விதை பந்துகள் தயாரித்தல் Seed balls making 3. விதை பந்துகள் தூவுதல் Seed balls sowing 4. மரக் கன்றுகளை வளர்த்தல் Growing plant nurseries 5. மரக் கன்றுகளை நட்டு வளர்த்தல் Plant and grow trees 6. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மர நாற்று பண்ணை அமைத்தல் Develop one plant nursery at least in each village 7. நெகிழி குப்பைகள் சேகரித்தல் - அவற்றை கட்டுமான பணிக்கு "பசுமை செங்கல்" ஆக மறு சுழ்ற்சி செய்தல்  Collecting all plastic wastes and upcycle them as ECO BRICKS                         ...

Feeding wild animals on World forest day

Image
வன நாளில் வன விலங்குகளுக்கு உணவு   Feeding wild animals on World forest day Man animal conflict is increasing every day mainly due to the greed of the mankind. we are encroaching the forest area and claiming animals are entering the villages. Hence RCi and PPPES decided to bridge the gap and sensitize the villagers reg wild animals movement in search of food. மனிதனின் ஆக்கிரமிப்பு பேராசையால் காடுகளின் அளவு குறைந்துக் கொண்டே வந்து வன விலங்குகளின் வாழ்விடங்கள் குறைந்து அவைகள் இறை தேடி கிராமங்களுக்குள் வர வேண்டிய சூழ்நிலைக்கு  மனிதர்களாகிய நாம் தள்ளிவிட்டோம். காட்டில் உள்ள மரங்களை வெட்டி வீழ்த்துவதால் மிருகங்களின் உணவு தேடல் அதிகமாகிவிட்டது. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உரசல் வாடிக்கையாகிவிட்டது.  இதனால் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கமும் பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கமும் கிராமத்தினரிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த துவங்கினோம். So we have started collecting grains from each household in a village and spread them in the forest. We have observed in th...