Posts

Showing posts from December, 2021

Ramana Maharishi Nammazhwar

Image
  இந்த மாபெரும் பிரபஞ்சம் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உயர் பிரபஞ்ச ஞான நிலையை அடைய பல்வேறு வழிக்காட்டிகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறது. இந்த உலகில் பல்வேறு உயிரினங்களும் ஆனந்த நிலையில் வாழ சதா முயன்று வருகின்றன.  அதற்கு ஒவ்வொரு உயிருக்கும் பல சூழ்நிலைகளில் வழிக் காட்ட சில வழிக் காட்டி உயிரினங்களை இயற்கை அனுப்பி கொண்டிருக்கிறது.  டிசம்பருடன் தொடர்புடைய இரண்டு மாபெரும் வழிக்காட்டிகளை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் போற்றி பணிகிறது.   மண்ணை நெகிழ வைக்கும் விஞ்ஞானத்தை அன்புடன் ஊட்டி அதன் மெய் ஞானத்தை உலகோர்க்கு வழிக்காட்டியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. அவர் மண்ணில் விதையாகி ( 30/31-12-2013 ) இன்றோடு 8 ஆண்டுகள் ஆகின்றது.  மனதை நெகிழச்செய்து இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மாறா அன்பை வாழ்ந்து காட்டி வழிக் காட்டியவர் இரமண மகரிஷி. விவசாயமும் ஆன்மீகமும் இரண்டு வெவ்வேறு பாதைகள் போல் தோன்றினாலும் விவசாயமும் ஒரு மெய் ஞான அனுபவமே. திரு இரமண மகரிஷி போதித்த அனைத்து உயிர் ஆராதனைகளையும் தினம் தினம் தன் வயலில் நிகழ்த்தி நிகழ காண்பவர் விவசாயி.  ஒவ...

Bharathi is a River

Image
  இன்று 11.12.2021 உலக மலைகள் தினம் கடந்த வருடத்தில் இருந்து மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாளில் கொண்டாடப்படுவது சாலப் பொறுத்தமானது. பாரதி என்பது ஒரு மனித உருவம் என்றாலும் அவரின் உணர்வு தான் ஒரு நதி போல் நம் எல்லோரையும் அவர் பாடிய இயற்கையை நோக்கி இட்டு செல்கிறது.  அவர் இயற்கையை போற்றி "காக்கையின்" கரிய நிறத்திலும் இயற்கையின் பேராற்றலை போற்றி பாடியவர்.  நமது அடுத்த தலைமுறைக்கு இயற்கையை விட்டு செல்ல வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு உணர்த்தவே இந்த தினத்தை நாம் மலைகளை காக்க வேண்டிய பொறுப்பான தினமாக கொண்டாடுகின்றோம். Today 11.12.2021 is World Mountains Day aptly being celebrated on Universe's Greatest Poet Mahakavi Subramanya Bharathiar's Birthday. Bharathi saw the divinity in every aspect of Nature. Mountains are the greatest representation of Universe's magnificence. It is high time we start protecting the mountains and all the creatures as a part of the bio diversity of the nature. As the poet insisted we must worship and protect the nature in its ...