Posts

Showing posts from September, 2022

Hill Fires complaint and Response from Director Environment

Image
  மலைகளுக்கு தீ பற்றிய புகாரும்  சுற்று சூழல்  இயக்குனரின் பதிலும்  Responsible Citizens iYakkam submitted our petition to draw the attention of the Environment Secretary & Director -Environment & Climate change  & has received response from the Director. They have also forwarded it to DFOs of Namakkal Division, Salem Division, Dharampuri Division, Tiruvannamalai South Division & Krishna Giri Division. கடந்த சில  மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கிழக்கு  தொடர்ச்சி மலைகளில் பல குன்றுகளிலும் மனிதர்களால் செயற்கையாக மூட்டப்பட்ட தீ குறித்த பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக அளித்த மனுவிற்கு சுற்றுப்புற சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இயக்குனரிடமிருந்து பதில் வந்துள்ளது.  அவரின் கடிதத்தை நாமக்கல் , சேலம் ,தருமபுரி , திருவண்ணாமலை தெற்கு , மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர்களுக்கு நமது புகாரை மேல் நடவடிக்கை எடுக்க அனுப்பியுள்ளார்கள். பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் மனுவின் சாராம்சம் Responsible Citizens iYakkam Petitions' su...

Liberation of animals from Chains

Image
  வி லங்கிலிருந்து வி லங்குகளுக்கு வி டுதலை "இனி ஒரு விதி செய்வோம்" என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார்  அவர் மொழியிலேயே அவரின் ஆன்மா உடல் என்னும் தளையிலிருந்து விடுதலை அடைந்த இந்த நன்னாளில் ( 11-செப்டம்பர்-2022 ) இந்த பூமியின் பொறுப்புள்ள குடிமக்களாய் ஒரு உறுதி மொழி ஏற்போம். As Our Mahakavi Subramniya Bharathiar roared " Let us take a Pledge " on this day, September 11th, when his soul left the body, as a Responsible Citzen of this Earth. "இந்த பூமியில் அனைத்து இடங்களிலும் விலங்குகள் (மிருகங்கள் ) அனைத்தும் அவரவர் விருப்பப்படி சுதந்திரமாக நடமாட உகந்த சூழ்நிலையை உருவாக்குவோம் " " We shall enable every animal to roam freely in every part of the earth " மகாகவியின் "விடுதலை விடுதலை" கவிதை மிகப் பிரபலமானது. 1920 களில் இந்தியர்களுக்கு விடுதலை தீயை மூட்ட பார தீ எழுதிய வீர வரிகள். ஆனால் அதுவும் வெறும் மனிதர்களுக்கு மனிதர்களிடம் இருந்து விடுதலைக்காக மட்டுமல்ல மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குமான கூக்குரல் தான். பாரதி உடல் இறந்தே 101 ஆண்டுகள...