Responsible 2k Kids afforestation efforts பொறுப்புள்ள சிறுவர்கள் காடுகள் மீட்டுருவாக்க பணியில்
கடந்த ஜூன் 14 ல் சிறுவரிகளின் விதை பந்து செய்வதை இந்த பதிவில் படித்திருப்பீர்கள் : On 14th June Seed balls made by children was mentioned in this post
https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2023/06/vilvam-seed-balls-making-sivas.html
உலக சுற்றுச் சூழல் தினத்தில், June 5th, பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் செயல் திட்டத்தை இந்த பதிவில் விவரித்திருந்தோம். On June 5th, World Environment Day, we have given our detailed action plan in this Post
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் இது போன்ற சிறுவர்களை வைத்து நடத்துவதே, இவர்களின் எதிர்காலம் பசுமையாக ஆக்க, சிறுவர்களே பொறுப்பு ஏற்க பழக்கி, வருடந்தோறும் கால நிலைக்கு ஏற்ப பல விதைகளை மரக் கன்றுகளை சிறுவர்கள் முன்னெடுப்பால் பெரியவர்களும் இது போன்ற காடுகள் மீட்டுருவாக்கத்தில் பங்கெடுத்து காடுகளை வளமாக்க முன்வர வேண்டும். விறகுகள் எடுக்க மட்டுமே காடுகள் என்ற மன நிலையை மாற்றி காடு செழித்தால் தான் நாடு செழிக்கும் என்பதை மக்கள் மனதில் ஆழ பதிய செய்யவே இந்த முயற்சி. "நமது காடு நாம் தான் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று "காந்தாரா" திரைபடத்தில் காண்பிப்பது போல் வனத்துறையுடன் இணைந்து கிராம மக்கள் பணியாற்ற வேண்டும்.
Responsible Citizens iYakkam organises these kind of events, to make Children more responsible and take charge of their Green Future. Gradually, RCi, expects the village elders motivated by children's' enthusiasm should organise regular events to put seed balls and plant tree saplings inside these kind of less dense deciduous forest with only shrubs to grow taller trees. It is high time villagers realize that the forest is not only for collecting fire wood but thick forest can only make the village prosperous. Like in the movie " Kantara", Villagers should work in tandem with Forest Department to develop and protect the forest cover.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் துவக்குனர் திரு. கிருஷ்ண குமார் , மற்றும் மலையனூர் செக்கடி காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகிகள் திரு. அசோக் குமார், திரு. செல்வ ராஜ் மற்றும் திரு. தென்னரசு - சிறுவர்களை ஒரு ஆல மரத்தை பாதுகாப்பது போல் நிற்க வைத்து " மரங்களை காப்போம் மழையை பெறுவோம்" என்று உறுதி மொழி எடுத்தனர்.
Resposnible Citizens iYakkam's Initiator Mr. S. Krishna Kumar and trustees of Malayanoor Chekkadi Siva Temple Mr. Ashok Kumar, Mr, Selva Raj and Mr. Thennarasu organised the children to stand around the trees and took a pledge to " Protect the Trees and Get Rains" .
தினமலர் திருவண்ணாமலை பதிப்பில் விதை பந்து தூவும் நிகழ்ச்சி பற்றிய பதிவு வந்துள்ளது.
Dinamalar magazine has published about our event in their Tiruvannamalai edition.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஜூன் 2023
Responsible Citizens iYakkam June 2023







Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society