3-in-1 Tree mother in danger
இந்த மரங்கள் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படவாய்ப்புள்ளது. இந்த அதிசய மரங்களின் உன்னதத்தை , இயற்கையின் பேராற்றலை உணர்த்தவே இந்த கட்டுரை மீண்டும் பதியப்படுகிறது.
These Unique trees are likely to be cut for Highway expansion. This article was written to highlight the miracles Nature makes in our environment. Hence this article again reproduced.
Panai - Arasu ( Palmyra Tree is even mother to Divine fig tree & Banyan Tree )
பனை அரசுக்கும் ஆலிற்கும் தாய்
மண்ணுல மரம் வளர்ந்து பாத்திருப்பீங்க ஆனா மரத்திலலேயே மரம் வளர்ந்து பாத்திருக்கீங்களா . அதுவும் ஒரு மரத்தில மூன்று மரங்கள் வளர்வதை பாத்திருக்கீங்களா
Everyone would have seen trees growing on soil. Have you seen trees growing on some other trees. That too not just one. Three trees are growing together.
Where ? எங்கே ?
In the road from Thiruvannamalai ( Tamil Nadu state) to Thanippadi, at Thandrampattu at the entrance of Vidhya Mandir school on the road.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் தண்டராம்பட்டு அருகே வித்யா மந்திர் பள்ளி வாசலில் இந்த அதிசய மும்மரம் இருக்கிறது
எப்படி இது சாத்தியம் ? How it is Possible ?
For Nature everything is possible. Birds which eats arasa (divine fig fruit) fruit & alam (banyan tree fruit) drop them on the palmyra trees' ribs like skin & just like a tree grows on soil, palmyra too allows other tree grow on them just like a mother.
இயற்கைக்கு எல்லாம் சாத்தியமே . பறவைகள் அரசின் பழத்தையும் ஆலம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு அதனை பனை மரத்தின் அடி கிளை போன்ற பகுதிகளில் எச்சம் இடும் போது மண்ணில் முளைப்பது போல் அரசு ஆல மரக்கன்றுகள் பனை மரத்தின் மீதும் வளர்ந்துவிடுகின்றன
![]() |
| புளிய மரம் பனை மரத்தின் மீது வளர்கிறது Tamarind Tree growing on Palmyra Tree |
![]() |
| In this road at many places you can see many double trees இந்த சாலையில் பல இடங்களில் இரட்டை மரங்களை காணலாம் |
![]() |
| Closer view of three trees trunks embedded over one another மூன்று மரங்களையும் அருகில் சென்று பார்க்கும் போது ஒன்றன் மீது ஒன்றாய் |
( The original article was Published by Responsible Citizens iYakkam in 2018 and the contents are reproduced in Oct 2022 as the need has come to protect the trees mentioned in the article https://responsiblecitizensiyakkam.blogspot.com/2018/05/3-in-1-trees.html
இந்த கட்டுரை 2018 ல் எழுதப்பட்டது. அந்த மரங்களக்கு இந்த அக்டொபர் 2022 ல் ஆபத்து வந்துள்ளதால் இந்த கட்டுரை மறு பதிப்பிக்கப்படுகிறது. )
















Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society