Thiruvannamalai District Education department Clearance for trees on Hills

Responsible Citizens iYakkam (RCi)  is very happy to announce that with our continuous efforts we have got the clearance from the Chief Educational Officer (CEO) of Thiruvannamalai District, Mr. Jayakumar, through his letter 8548/அ 5/2018 dt 7.1.2019. We have received the letter in person on 19th March 2019 after getting the clearance from the administrative department. 

திருவண்வழியில் மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு . ஜெயக்குமார் அவர்கள் , பொறுப்புள்ள குடிமக்கள்  இயக்கத்தின்  விண்ணப்பத்தை  ஏற்று மாவட்டத்தில் ஆறுகள் ஓடும் ஊர்களில் உள்ள பள்ளிகளில் "மலைகள் தோறும் மரங்கள் " திட்டத்தில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஈடுபடுத்த அனுமதி அளித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்  கொள்கிறோம் .

CEO always gave a very patient hearing about our activities & has now initiated to rope in students & teachers in this environmental conscious activity of tree planting.

முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்  நமது இயக்கத்தின் செயல்பாடுகளை  மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்து அதன்படி மாணவர்களும்  ஆசிரியர்களும் மரங்கள் நடுவதில்  ஈடுபட்டு இயற்கையை காக்க வேண்டிய  அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

RCi whole-heartedly thanks the Thiruvannamalai district education department for giving us the clearance to work with the government school students & teachers in our greening efforts of the district. This is a great step forward.

மாவட்டத்தை பசுமையாக்கி நீர் மிகு  மாவட்டமாக்க அரசு பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஈடுபடுத்த அனுமதி அளித்ததற்கு மாவட்ட கல்வித்துறை நிர்வாகத்திற்கு பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்  நன்றியை தெரிவித்து கொள்கிறது. 

In sequence to this we were able to address about 100 teachers from different schools in Thandrampattu block on 28th March 2019, when they were attending a training at Basic resource centre at Thandrampattu.
இதன் தொடர்ச்சியாக கடந்த 28 மார்ச் 2019 அன்று தண்டராம்பட்டில் உள்ள வட்டார வள மையத்தில் பயிற்சிக்கு வந்திருந்த 100 ஆசிரியர்கள்  மத்தியில் பேசும்  வாய்ப்பு கிடைத்தது .

RCi Initiator & Managing Trustee Mr. S. Krishna Kumar appealed to all teachers that they give assignments of sapling growing, tree planting, seed collection during the summer annual holidays to motivate & use the holiday period of the students for protecting the environment

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் துவக்குனர் திரு . கிருஷ்ண குமார் - அனைத்து ஆசிரியர்களிடம் இந்த வருடத்திய முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வளர்க்க விடுமுறை பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

He explained in  detail about the "TREES ON EVERY HILL " project. He explained the current drought like situation in many villages in this district. Many villagers are running for even basic drinking water for every day today needs. Only solution is to increase the green cover across the district especially in Hills, forest areas, streets , lakes etc....

அவர் "மலைகள் தோறும் மரங்கள்" பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இப்பொழுது மாவட்டத்தில் நிலவும் வறட்சி பற்றி விளக்கினார் . அநேக  கிராமங்களில் குடிதண்ணீர் கூட அலைய வேண்டிய கடினமான சூழ்நிலை இன்று நிலவுகிறது.   இதற்கெல்லாம் ஒரே தீர்வு மாவட்டம் முழுவதும் பசுமையை மலைகளிலும் , வானங்களிலும் , ஏரிகளிலும் , தெருக்களிலும் கூட்டுவது மூலமே சாத்தியம் என்றார் .

Many teachers enthusiastically accepted our request & committed to take this idea to students level.

நமது வேண்டுகோளை பல ஆசிரியர்களும் திறந்த மனதுடன் ஏற்று மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதாக உறுதியளித்தனர்.

RCi is planning to visit every school in Thandrampattu & Chengam block which are located along the river course of Thenpennai river in the 1st .phase of implementing the project

பொ .கு.இ . முதல் கட்டமாக தென்பெண்ணை ஆற்றை சுற்றியுள்ள செங்கம் மற்றும் தண்டராம்பட்டு வட்டாரங்களில் உள்ள மலை கிராமங்களில் இந்த திட்டத்தை  செயல்படுத்த ஏற்பாடு செய்து வருகிறோம் .

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students