Parvatha Malai Greening Efforts
பர்வதமலையில் மரம் நடவு Parvatha Malai Greening efforts திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலைக்கு அடுத்து பிரபலமான ஆன்மீக சிவத் தலம் பர்வதமலை. அண்ணாமலையாரை காட்டிலும் உயரமான மலை. மலையின் உச்சியில் உள்ள சிவன் கோவில் ஏறுவதற்கு கடப்பாரையை பிடித்து கொண்டு ஏறுவது மிகப் பிரபலம் மற்றும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு யாத்திரை. In Thiruvannamalai district in Tamilnadu, Parvathamalai is the second most famous hill shrine after the Thiruvannamalai hill & Shrine. Parvatha Malai is very famous for its hill top shrine located on top of a steep rock. ஆனால் இந்த மலையின் உச்சியின் பெரும் பகுதி வெறும் கற்பாறைகள் தான். மரங்களே இல்லாமல் வெப்பம் நம்மை வாட்டும் அளவிற்கு நிழல் இல்லாத வறண்ட பாறைகள். The top of the hill is a dry rock, it radiates heat under the hot sun without much shade. இதனால் இந்த மலையில் வசிக்கும் விலங்குகள் கோடை காலங்களில் தண்ணீர் இன்றி வாடும் நிலைமை பற்றி பர்வதமலை பாதுகாப்பு குழுவின் மூலமாக நமது இயக்கத்திற்கு தகவல் கிடைத்தது. D...