மழைக்காலம் மரம் வைக்கலாம்
மழைக்காலங்களில் மரங்கள் நடும் போது மரங்கள் வளர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. நாம் தண்ணீர் விட அவசியமின்றி மழையே மரங்களை வளர்த்துவிட்டு செல்லும். பொறுப்புடன் மரங்கள் நடுவோம் பொறுப்புள்ள சமுதாயம் படைப்போம்.
Possibility of survival of trees saplings increases as it gets water regularly from rain itself. This is the right time to plant trees and build a Responsible Citizens society.


Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society