Happy Responsible Deepavali
Trees are not just for bringing the Rain or giving shade. Trees are the real Gurus and enlighteners of all beings and awakens the inner consciousness . Increase in tree density increases righteousness in the Land.
மரங்கள் மழைக்காகவும், நிழலுக்காக மட்டும் அல்ல. மரங்களே நாம் ஒவ்வொருவருக்கும் நமது உள்ளொளியை தூண்டி விடும் ஒரு சிறந்த குரு, ஆசான். தருவோங்க தருமம் ஒங்கும்.
Hills represents the Earth element , Lava brewing inside the hill represents fire element, Trees on the hills brings the movement of air representing the Air element , flowing river represents water element and everything else around it is the ether element. " Trees on Every Hill" project is not just for river rejuvenation, it is the connection between the all the five elements. Trees are the standing example of expansion needed for the inner soul and ensures the love is spread far and wide among all beings.
மலைகள் நிலத் தன்மை உணர்த்துவதாகும். மலைகளில் உள்ளே இருக்கும் எரிமலை குழம்பு நெருப்பு தன்மையாகும். மலைகளில் இருக்கும் மரங்கள் காற்றின் தன்மையாகும். ஓடும் நதிகள் நீர் தன்மையை குறிக்கிறது இதை தவிர மற்றனைத்தும் ஆகாய தன்மையை குறிக்கும். " மலைகள் தோறும் மரங்கள் " செயல் திட்டம் ஆறுகளை மீட்டுருவாக்க மட்டுமல்லாது பஞ்ச பூதங்களை இணைக்கும் ஒரு செயல்பாடாகும். நம்முள் கிடக்கும் ஆன்மாவின் விரிந்த தன்மையை உணர்த்துவது மரங்களின் அனைத்து உயிர்களையும் அரவணைக்கும் தன்மையாகும்.
இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் அணிவகுப்பே "தீபாவளி" ஆகும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Alignment of Lights of every soul is "Deepavali". Happy Deepavali for every being from Responsible Citizens iYakkam.
Happy Deepavali. Let's preserve trees 🌳
ReplyDeleteYes we have to preserve trees
Delete