World is for Every Being - பூமி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது
This earth belongs to every being not just for human beings.
இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது மனிதர்களுக்கு மட்டுமல்ல.
We the human beings are greedily occupying every space and utilizing every resources on Earth.
பூமியின் அனைத்து இடங்களிலும் அனைத்து வளங்களையும் பேராசையுடன் மனிதர்களுக்கு மட்டுமே என்று மனிதர்களாகிய நாம் தவறாக நினைக்கிறோம்.
We as responsible Citizens of this Universe shall practice "Live & Let Live" as our fundamental guiding policy.
"வாழு வாழவிடு" என்பதே பொறுப்புள்ள குடிமக்களாக நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை தாரக மந்திரம்.
Responsible Citizens iYakkam Mar 2023
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மார்ச் 2023


Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society