Sivan Temple Bull rearing சிவன் கோவில் காளை மாடு வளர்ப்பு
மீண்டும் கோவில் காளை திட்டம் No Bulls in Villages - Even if a male calf is born it is meant for meat இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான பசுக்ளுக்கு சினை ஏற்றுவது ஊசி மூலமாகத்தான். முக்கிய காரணம் இன்று பல கிராமங்களில் காளை மாடுகளே இல்லை. பசுக்கள் காளை கன்றுகளை ஈன்றாலும் அவை வெட்டுக்கு ( மாமிசமாக ) அனுப்பப்படுகிறது. Cows impregnated by Artificial Insemination Only டிராக்டர்கள் வந்த பிறகு வயலில் உழுவதற்கு எருதுகளின் பயன்பாடுகள் குறைந்து விட்டது. அதே போல் வண்டி மாடுகளின் தேவையும் குறைந்து விட்டது. No use of Bulls for Human Beings இதனால் கிராமங்களில் காளை மாடுகளை பராமரிப்பது எதற்கு என்ற எண்ணம் விவசாயிகள் மனதில் தோன்றியதால் கிராமங்களில் காளை மாடுகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. பசுக்களையும் அவைகள் பால் கறக்கும் வரையிலேயே பராமரிக்கிறார்கள். Temple Bull Project : இந்த சூழலில் தான் கிராமங்களில் மீண்டும் சிவன் கோவில்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்த பழக்கமான " கோவில் காளை " திட்டத்தினை மீட்க முடியுமா என முயற்சி செய்து வந்தோம். Sen...