மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter
காசி விஸ்வநாத்ர் ஆலயம் - குளம் மீட்டெடுத்து சுற்றி மரக் கன்றுகள் நட்டோம். மலையனூர் செக்கடி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம்.
Kasi Viswanathar Temple Tank encroachment removal & restoration of Temple Tank & tree plantation. Malayanoor Chekkadi Village, Tiruvannamalai District.
With the efficient initiative of the Trustees of Kasi Viswanathar Kovil trust, encroachment around the Temple tank was removed, cleaned, fenced and then trees were planted by the Responsible Citizens of the Village.
For This event , Thanipadi Police Sub inspector Mr. Akash & Forest department - Thanipadi range participated by planting trees.
நூற்றுக் கணக்கான மரக் கன்றுகளை தருவித்து கிராமத்து இளம் தளிர்கள் புடை சூழ "மரங்களை காப்போம்" என்ற உறுதி மொழி எடுத்து மரங்களை நட்டோம்.
இந்த காணொளியை காணுங்கள் https://youtu.be/COAmBuhvs04 Watch This video.
With the pledge from the Young minds of the village to "Protect the Trees", organized for bringing the saplings for Plantation at the Temple Tank location.
பாடங்களில் "அசோகர் மரங்கள் நட்டார்" என்று படித்திருப்போம். ஆனால மலையனூர் செக்கடி கிராமத்தில், சிவனுக்கு கோவிலை மீட்டது போல் "மரங்களுக்கான கோவிலை" உருவாக்க வேண்டும் என்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் எங்கள் ஆர்வத்தை கூறியவுடன், காசி விஸ்வநாத கோவில் நிரவாக அறங்காவலர் திரு. சிவ. அசோக் குமார், தன் பெயருக்கு ஏற்ப இந்த மரங்களின் தோட்டம் உருவாக முக்கியமான காரணியாக உள்ளார்.
All of us would have read inText Books that " King Ashoka planted trees ". In Malayanoor Chekkadi Village, The Temple Trustee & coordinator Mr. Siva. Ashok Kumar, bequeath to his name, organized for making a "Temple for Trees" based on the request from Responsible Citizens iYakkam for worshipping Nature in the form of trees.
இந்த நிகழ்விற்கு காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் வனத்துறை காவலர்களும் நேரில் வந்து மரங்கள் நட்டு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை செய்தியாக "புதிய சகாப்தம்" என்ற தலைப்பிட்டு வெளியிட்டு ஊக்குவித்த "தினமலர்" நாளிதழிற்கு நன்றி.
Thanking "Dinamalar" Magazine for covering the event by giving a Title " New Chapter"
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்
Responsible Ctitizens iYakkam
Sep 2025





Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society