Live in SYNC with NATURE is YOGA இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தலே யோகா

 


Trees are constantly interacting with universe on 24 x 7 x 365 days. All ancient saints did their penance under the tree to gain the universe wisdom. Synchronizing our breath in line with the Universe is the ultimate objective of Yoga, which trees are able to do naturally. So it is imperative for the human beings to keep themselves closer to the trees to sync oneself with nature become a Yogi, that's the objective of the International Yoga day being observed for the last 9 years ,every year on 21st June. 

மரங்கள் 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களிலும் வருடத்தின் 365 நாட்களிலும் பிரபஞ்சத்துடன் தொடர்பிலேயே இருக்கின்றன. பிரபஞ்ச பேராற்றலை உணர ஞானம் பெற பண்டைய முனிவர்கள் மரத்தினடி தவம் செய்தே பெற்றனர். நமது சுவாசத்தையும் பிரபஞ்ச சுவாசத்துடன் ஒருங்கிணைந்து இயங்குவதே யோகாவின் நோக்கம். அந்த ஒருங்கிணைப்பை மரங்கள் இயல்பாகவே செயலாற்றுகின்றன. இந்த காரணத்திற்காகவே மனிதர்கள் மரங்கள் அடர்ந்த இடங்களில் வசிப்பது அவசியமாகும். அதன் மூலமே யோகத்தின் உயர் நிலையை ஒவ்வொரு மனிதரும் அடைய முடியும். இந்த நோக்கத்துடனயே கடந்த 9 வருடங்களாக உலக யோகா தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

Observing nature in every aspect is Yoga. Most of the yoga asanas are derived from the postures of the animals. We can notice most of the animals living in wild or out of any bondage are well in the natural way of Living. But Human beings have only lost their touch with nature. So in this Yoga day, let us take steps closer to the Nature Responsibly.

இயறகையின் ஒவ்வொரு அம்சங்களையும் கூர்ந்து கவனித்தலே யோகாவின் அடிப்படை அம்சம். யோகாவில் ஆசனங்கள் பலவும் மிருகங்கள் இயல்பாகவே செய்வதை பார்த்தே மனிதன் கற்றுக் கொண்டான். அதிலும் காட்டு விலங்களிடமும் மனிதனுக்கு அடிமையாகாத விலங்குகளிடமிருந்து எளிதாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதர்கள் மட்டுமே இயற்கையிலிருந்து மிகவும் விலகி வந்து விட்டோம். இந்த யோகா நாளில் இயற்கை நோக்கி ஒரு அடியாவது பொறுப்புடன் எடுத்து வைப்போம்.



Responsible Citizens iYakkam June 2023
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஜுன் 2023



Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Nicely explained on the importance of Man to live with Nature Synchronized

    ReplyDelete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students