Posts

is yoga necessary ?

Image
                                  யோகா அவசியமா ??? க டந்த சில வருடங்களாக அனைத்து நாடுகளிலும் யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் எல்லோரும் யோகா என்று பலவிதங்களில் கை, கால்களை உடம்பின் பல அங்கங்களை வளைத்து பல விதமான படங்களை வெளியிடுகிறார்கள். இ தில் பலர் மனதில் எழும்பும் கேள்வி ? இதென்ன யோகா ? இது நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமா ?? என்பது தான். “ யோ கா” என்ற சொல்லே “இயற்கையோடு இணைந்து /இயைந்து இருத்தல் “ என்பதாகும். இ தில் ஆசனங்கள் என்ற நிலை மட்டும் பலருக்கும் அது கை கால்கள் அசைக்கும் ஒரு உடற்பயிற்சியாக தெரிகிறது. ம னிதன் என்ற சொல்லே “மனம்” என்ற சொல்லின் மூலத்தில் இருந்த வந்தது. நாம் எப்போதும் அடையாளபடுத்திக் கொள்ளும் உடல் , அதனை இயக்கும் உயிர், ஜீவன் என்கிற ஆன்மா என்ற மூன்றும் மனித இயக்கத்தில் இணைந்து இயங்குவது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடையாளம் ஆகும். இ தில் ஆன்மா என்ற மூலக் கூறிற்கு எந்த விதத்திலும் வெளியிலிருந்து ஆபத்து வராது. மனித உடலிற்கும் உள்ளிருந்து வரக் கூட...

Save Trees on the Hill

Image
  மலையின் பசுமையை மீட்போம் கடந்த மூன்று வருடங்களாக பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள மலைமஞ்சனூர் மலையில் விஜய் ரசிகர் மன்றம், சிவனடியார்கள், ஆர் எஸ்  எஸ் ஸின் பசுமை படை என்று பல குழுவினருடனும் இணைந்து விதை பந்துகள் தூவுதல், போத்து மரங்கள் நடுதல், மரக் கன்றுகள் நடுதல் என்று பல பசுமை நடவடிக்கைகளை செய்து வந்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு வருடமும்  யாரோ ஒருவர் பொறுப்பில்லாமல் போடும் ஒரு பத்த வைத்த தீக்குச்சிக்கு அனைத்து மரங்களையும் இழந்து வருகிறோம். In the last 3 years , Responsible Citizens iYakkam have taken up the cause of greening the Malamanjanur hill in Thandrampet Block in Tiruvannamalai District by sowing seed balls, planting pothu trees and tree saplings with the Help of Actor Vijay's fan club, Lord Siva Devotees & RSS environmental wing.  But every year one irresponsible person's act of throwing a lighted match stick has burnt down all our efforts.  யார் பத்த வைக்கிறார்கள் ? என்ற கேள்விக்கு கிராமத்தினர் யாரும்...

Responsible Teacher Award 2022

Image
" பொறுப்புள்ள ஆசிரியர் " விருது  26. மார்ச்.2022 அன்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம், திருவண்ணாமலை மாவட்ட வட்டார கல்வி அலுவலர்   திரு. கு. அரவிந்தன் , திருவண்ணாமலை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத்தின் கௌரவ தலைவர்   திரு. ஜெகம் ராதாகிருஷ்ணன் , பொ. கு. இயக்கத்தின் சூழலியலாளர்   திரு. சங்கர ராமன்  ஆகியோர் முன்னிலையில்  குபேர பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. சரஸ்வதி   அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.   On this Special day, 26th March 2022, Responsible Citizens iYakkam ( RCi ) presented RESPONSIBLE TEACHER award to Kubera Pattinam Panchayat Middle School, Head Mistress Smt. G. SARASWATHI through the hands of the District Eduction Officer Mr. Aravindan, Honorary President of Maram Vallapor Sangam, Tiruvannamalai Sri. J. Radha Krishnan & Environmental Coordinator of RCi Sri. S. Sankar Raman. Responsible Teacher with her responsible Family & DEEO பொறுப்புள்ள ஆசிரியர்களை அங்கரிக்க வேண்டிய அவசியம்: Need for Recoginizing Res...

Green Hill restored in Tiruvannamalai District

Image
  In a year from January 2021 to January 2022 a quick turn around:  Responsible Citizens iYakkam (RCi) could bring a significant attitude towards greenery & hill protection in Villages in Southern Part of Tiruvannamalai district in Tamilnadu. Some selected activities are listed here : In January 2021 - in one village, Melpachar, every household was given by Responsible Youths of the Village as a part of " Pasumai Pachar " meaning Green Star Houses of the Village. https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/01/green-village.html In March 2021 - Village youth planted fruit trees in Forest lake for the wild animals. https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/03/fruit-bearing-trees-in-forest-for.html In June 2021- RCi took initiative to green the hillock along the road from Melpachar to Mothakkal village and brought to the attention of Village administration, Block development & Rural development Departments of Government of Tamil Nadu...

Hill restored by fruit tree plantation in Tiruvannamalai district

Image
  Hill Restored through fruit tree plantation in Tiruvannamalai In June 2021, in the blog of Responsible Citizens iYakkam we had elaborated our plans to restore a hill in the road between Melpachar & Mothakkal Villages in Tiruvannamalai district   https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html   To restore the Hill  to total green status we have been interacting with Asst. Project Director (Rural development -TN ) Mr. Lakshmi Narasimhan & Mr. Amrita Raj , Block Development officer, Thandrampattu Block in person, over phone and by letter, Responsible Citizens iYakkam team have been insisting that all the non patta common land on the hill should have complete green cover.   We had also highlighted the importance to the Village Panchayat exceutives, In between there was a scare & speculation that Govt. of TN is proposing to bring a Industrial estate on this hill.  RCi team and all youn...

திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது

Image
  திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது  கடந்த ஜூன் 2021 ல் நமது பொறுப்புள்ள குடிமக்கள்  இயக்கத்தின் இணையதளத்தில் நாம்  மேல்பாச்சார் - மோதக்கல் சாலையில்  உள்ள பெருமாள் அப்பன்  கோவில் மலையில் மர கன்றுகள் நட போவதை பற்றிய  திட்டத்தை  https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html இந்த பதிவில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இதனை  நனவுபடுத்த நமது  இயக்கத்தின் சார்பாக நேரிலும்  தபால் மூலமாகவும் அலைபேசி  வாயிலாகவும் பல  முறை  உதவி திட்ட  இயக்குனர் (ஊரக  வளர்ச்சி )   திரு. லட்சுமி நரசிம்மன்   , ஊரக வளர்ச்சி அலுவலர்கள் திரு. . அமிர்த ராஜ்   ஆகியோரை  சந்தித்து இந்த மலையில் அடர்த்தியாக மரங்கள் நட்டு மலையை பராமரிக்க வேண்டியதன்  அவசியத்தை மேல்பாச்சார் கிராம ஊராட்சி நிர்வாகத்தின்  வாயிலாகவும் முயற்சித்தோம். இதற்கு நடுவில் இந்த  பகுதியில்  தொழிற் பேட்டை துவங்குவதற்கு நிலங்கள் கையகப்படுத்த போவதாக தகவல்கள் ...

Pongal Resolution Revolution

Image
 பொங்கல் உறுதி மொழி மாற்றத்தை தேடி இ ந்த தை பொங்கல் முதல் ஒவ்வொரு விவசாயியும் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும்.  க ரும்பை வெல்லமாக மட்டுமே மாற்றி விற்பேன் என்று. கரும்பில் இருக்கும் அனைத்து சத்துக்களையும் நீக்கி வெள்ளை சக்கரை ஆக்க விவசாயி துணை போகக் கூடாது. தன்னால் நாலு பேரின் ஆரோக்கியம் கெடக் கூடாது என்ற பொறுப்பு விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். விவசாயி சமுதாயத்தின் மீது பொறுப்பான பங்களிப்பை தந்தால் தான் சமுதாயமும் விவசாயியின் நலனில் அக்கறை கொள்ளும். தன்னால் எந்த அளவிற்கு வெல்லமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே விவசாயி கரும்பு சாகுபடி செய்ய வேண்டும். சக்கரை ஆலைகளுக்காக சாகுபடி செய்து செய்து விவசாயிகளை சாகும்படி நேர்ந்தது தான் யதார்த்தம். பா ரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே பயிரிடுவேன் என்று விவசாயி சபதம் எடுக்க வேண்டும். அதுவும் அந்த நெல் ரகங்களை தாங்களே பாலிஷ் செய்யாத பழுத்த நிறங்களில் மட்டுமே நேரடியாக விற்போம் என்று உறுதி ஏற்க வேண்டும்.  பா ரம்பரிய நாட்டு ரக மாட்டு ரகங்களை வளர்ப்போம் என்றும் வருமானம் என்கிற போர்வையில் பால் நிறுவனங்களுக்காக சீமை பசுக்களை வளர்த்து தீவனச் ச...