3 in 1 Trees பனை அரசுக்கும் ஆலிற்கும் தாய்

Panai - Arasu ( Palmyra Tree is even mother to Divine fig tree & Banyan Tree )

பனை அரசுக்கும் ஆலிற்கும் தாய்

மண்ணுல மரம்  வளர்ந்து பாத்திருப்பீங்க ஆனா  மரத்திலலேயே மரம்  வளர்ந்து பாத்திருக்கீங்களா . அதுவும் ஒரு மரத்தில மூன்று  மரங்கள்  வளர்வதை பாத்திருக்கீங்களா 

Everyone would have seen trees growing on soil. Have you seen trees growing on some other trees. That too not just one. Three trees are growing together.

Where ?  எங்கே ?

In the road from Thiruvannamalai ( Tamil Nadu state) to Thanippadi, at Thandrampattu at the entrance of Vidhya Mandir school on the road.

தமிழ்நாட்டில், திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில்  தண்டராம்பட்டு அருகே வித்யா மந்திர் பள்ளி வாசலில் இந்த அதிசய மும்மரம் இருக்கிறது

எப்படி  இது  சாத்தியம் ? How it is Possible ?

For Nature everything is possible. Birds which eats arasa (divine fig fruit) fruit & alam (banyan tree fruit) drop them on the palmyra trees' ribs like skin & just like a tree grows on soil, palmyra too allows other tree grow on them just like a mother. 

இயற்கைக்கு எல்லாம் சாத்தியமே . பறவைகள் அரசின் பழத்தையும் ஆலம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு அதனை பனை மரத்தின் அடி கிளை போன்ற பகுதிகளில்  எச்சம்  இடும் போது மண்ணில் முளைப்பது  போல் அரசு  ஆல மரக்கன்றுகள் பனை  மரத்தின்  மீதும் வளர்ந்துவிடுகின்றன
அரச மரம் பனையில் வளர்ந்து விட்டு இன்று யாரோ பனை மரத்தை அரச மரத்தின் நடுவில்  நிற்க வைத்தது போல் இருக்கிறதே
 This Arasa Tree ( divine Fig -peepul tree) has grown on the Palymra tree & grown so big & it now looks as though some one as planted Palmyra tree at the centre of arasa maram



Looking as One tree but the centre trunk is palymra , 2nd core is Arasa ( peepul ) & 3rd outer sheath is Banyan ( alaa maram)
நம்ப முடிகிறதா - இது ஒரு மரம்  போல் தெரிந்தாலும் - இங்கே  மூன்று  மரங்கள்  ஒன்றன் மேல் ஒன்று வளர்ந்துள்ளது -பனையின் மீது அரசு,  ஆல மரம் 


புளிய மரம் பனை மரத்தின்  மீது  வளர்கிறது Tamarind Tree growing on Palmyra Tree



In this road at many places you can see many double trees இந்த  சாலையில் பல இடங்களில்  இரட்டை மரங்களை காணலாம் 




Closer view of three trees trunks embedded over one another
மூன்று மரங்களையும்  அருகில்  சென்று  பார்க்கும்  போது ஒன்றன்  மீது  ஒன்றாய்




Comments

  1. Nature is amazing. Very beautiful trees

    ReplyDelete
  2. 👍 அருமையான தொகுப்பு

    ReplyDelete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society