மலைகள் தோறும் மரங்கள் Trees on Every Hill
மலைகள் தோறும் மரங்கள்
மழை மேகங்கள் குளிர்ந்த மலைகளை நோக்கியே நகர்ந்து அங்குதான் பனித்துளிகளாக இறங்கி ஓடைகளை உற்பத்தி செய்கின்றன.
மலைகளை குளிர்விக்க மரங்களாலேயே முடியும்
பல ஓடைகள் ஒன்றாக சேர்ந்து தான் ஆறுகள் பெருகி ஓடுகின்றன.
உலகத்தில் உற்பத்தியாகும் ஆறுகளில் அதிகபட்சம் மலைகளிலேயே உற்பத்தியாகின்றன.
Rain Clouds always condense on cooler hills. Trees can only cool the hills.
Rain clouds condense on hills as dew & flow down as rivulets. many rivulets combine to make a river. Majority of the rivers in the world originate from the hills only.

Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society