Greening Malamanjanur Hills on 3rd Nov 2019

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் மலைமஞ்சனூர் கிராமத்தில் இருக்கும் இந்த  மலையில் கிராம மக்களுடன் இணைந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் வரும் 3 நவம்பர் 2019 காலை 8 மணியளவில் மலையில் போத்து மரங்கள் , விதை பந்துகள் , மற்றும் மர கன்றுகள் நட உள்ளோம்.    இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு மலையை பசுமை போர்வை போர்த்த வாருங்கள் .

On 3rd Nov 2019, around 8 am , Responsible Citizens iYakkam with the Villagers of Malamanjanur Village in Thandrampattu Taluk, Thiruvannamalai District will be planting Pothu trees, seed balls & tree saplings. All the nature enthusiasts are requested to participate in this event to green the hill.

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students