1000 water falls is from DENSE FOREST TREES ON HILL

ஆயிரம் நீர்விழுச்சி 
அடர்ந்த மலைகளின் மீது மரக்காடுகளால் உருவாகிறது

The above pictures shows different views of the Famous A Thousand Water Falls in East Java Islands in Indonesia. We are sharing this great natural beauty on the 18th Day of Tamizh Month AADI, which is celebrated by Tamizhs in Cauvery Belt by offering their thanks to the River Kaveri, which generally flows in abundance due to the onset of South west Monsoon in the Southern Part of India. 

Most of the Rivers in the world originate from the dense forests on top of the hills.

மேலிருக்கும் நிழற் படங்களில் இந்தோனேசியா நாட்டில் உள்ள கிழக்கு ஜாவா தீவுகளில் உள்ள ஓராயிரம் நீர்விழுச்சியின் படங்கள் பல்வேறு கோணங்களில்.  தமிழ்நாட்டில் இன்று ஆடிப் பெருக்கு பண்டிகை குறிப்பாக காவிரி ஆறு பொங்கி வரும் ஆடி மாதத்தில் விவசாயிகள் நன்றி தெரிவித்து பல வகை கலவைச் சோறு உண்டு கொண்டாடுவர். 

ஆறுகள் பெரும்பாலும் அடர்ந்த காடுகள் உள்ள மலைகள் மீது தான் உருவாகின்றன என்பதற்கு ஒரு அழகிய உதாரணம்.

Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society