Bharathi is a River

 


இன்று 11.12.2021 உலக மலைகள் தினம் கடந்த வருடத்தில் இருந்து மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாளில் கொண்டாடப்படுவது சாலப் பொறுத்தமானது. பாரதி என்பது ஒரு மனித உருவம் என்றாலும் அவரின் உணர்வு தான் ஒரு நதி போல் நம் எல்லோரையும் அவர் பாடிய இயற்கையை நோக்கி இட்டு செல்கிறது.  அவர் இயற்கையை போற்றி "காக்கையின்" கரிய நிறத்திலும் இயற்கையின் பேராற்றலை போற்றி பாடியவர்.  நமது அடுத்த தலைமுறைக்கு இயற்கையை விட்டு செல்ல வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு உணர்த்தவே இந்த தினத்தை நாம் மலைகளை காக்க வேண்டிய பொறுப்பான தினமாக கொண்டாடுகின்றோம்.

Today 11.12.2021 is World Mountains Day aptly being celebrated on Universe's Greatest Poet Mahakavi Subramanya Bharathiar's Birthday. Bharathi saw the divinity in every aspect of Nature. Mountains are the greatest representation of Universe's magnificence. It is high time we start protecting the mountains and all the creatures as a part of the bio diversity of the nature. As the poet insisted we must worship and protect the nature in its fullest form. It is the Responsibility of this generation to protect the nature in its fullest form to enable the future generations enjoy the enchanting Nature.

Comments

  1. A deserving tribute to the Mahakavi

    ReplyDelete
  2. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
    மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
    பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - எங்கள்
    பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்

    ******
    மன்னும் இமயமலை எங்கள் மலையே;
    மாநிலமீததுபோல் பிறிதில்லையே!

    இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
    இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

    பாரத நாடு பழம்பெரும் நாடே;
    பாடுவம் இதை எமக்கில்லை ஈடே!

    -

    மகாகவி சுப்ரமணிய பாரதியார்

    ReplyDelete
    Replies
    1. மன்னும் இமய மலை பாரதியின் தலைபாகையாகவும், அவரின் கோட்டின் உள்ள வெள்ளை துணியே இந்தியாவின் வரைபடமாகவும், அதில் பல ஆறுகள் ஓடுவதாகவும் அதில் பாரதி ஆறு ஓடுவதாகவும் வரைந்துள்ளோம்.

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students