Responsible 2k Kids afforestation efforts பொறுப்புள்ள சிறுவர்கள் காடுகள் மீட்டுருவாக்க பணியில்
கடந்த ஜூன் 14 ல் சிறுவரிகளின் விதை பந்து செய்வதை இந்த பதிவில் படித்திருப்பீர்கள் : On 14th June Seed balls made by children was mentioned in this post https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2023/06/vilvam-seed-balls-making-sivas.html உலக சுற்றுச் சூழல் தினத்தில், June 5th, பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் செயல் திட்டத்தை இந்த பதிவில் விவரித்திருந்தோம். On June 5th, World Environment Day, we have given our detailed action plan in this Post https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2023/06/villagers-to-regrow-forest-kantara.html அதன் தொடர்ச்சியாக கடந்த ஜுன் 24 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர் செக்கடி கிராமத்திலிருந்து அருகில் உள்ள பொன்னை ஆற்று ( தென் பெண்ணை ஆற்று ) படுகையில் உள்ள காப்புக் காடுகளில் சிறுவர்கள் தாங்கள் செய்திருந்த வில்வ விதை பந்தை தூவினர். ஏதேச்சையாக அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனவர் திரு. தட்சிணா மூர்த்தி மற்றும் வனக் காவலர் திரு. ராஜேஷ் சிறுவர்களுக்கு வனத்தின் தன்மையை விளக்கி மரங்கள் குறைந்த இடங்களில் விதை பந்...