Vruksha Bandhan Continues தரு காப்பு தொடர்கிறது
Vruksha Bandhan Continues தரு காப்பு தொடர்கிறது வேளச்சேரியின் மரங்களின் பயனை நன்கு உணர்ந்த உழைப்பால் உயர்ந்து வரும் நண்பர் - அயன் கடைக்காரர் திரு.ரஞ்சித் முதல் ராக்கியை உதய ( ஒதிய ) மரத்திற்கு கட்டி இந்த வருட விருக்ஷா பந்தன் நிகழ்வை தொடங்கி வைத்தார். மரங்களின் பால் தன் அன்பை வெளிபடுத்த விரும்பும் பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விருக்ஷா பந்தன் கட்ட ஏதுவாக ராக்கி ரிப்பன், மரங்களில் தொங்கவிடபட்டுள்ளது. இங்கு வர முடியாத யாரும் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களுக்கு ரக்ஷா பந்தன் கட்டி மரங்கள் இந்த பூமியில் மரங்களை காப்போம் என்று மரங்களுக்கு நம்பிக்கை அளிக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது This Year Vruksha Bandhan has been started by the person who knows value of tree and its shades, Hard working Ironing Man of Velachery Mr. Ranjith by tying the first Rakhi to the Udhaya ( Othiya ) Tree. Responsible Citizens iyakkam every responsible citizen to tie rakhis to the trees and RCi has made the ribbons available on the trees itself. We also reque...