Freedom from Plastic
What India needs today ?
More greenery to fight the climate change and freedom from usage of plastics.
இந்தியாவின் இன்றைய தேவை என்ன?
பருவ நிலை மாற்றத்தை குறைக்க பசுமையை அதிகரிக்க வேண்டும் மற்றும் நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை குறைக்க வேண்டும்.
Year after year forest cover is coming down. In Tamil Nadu for the 1st time in the history , school reopening in June 2023, has been postponed no of times due to excessive heat waves than anticipated. On the another front, usage of single use plastics has been growing to alarming levels, animals and human beings increasingly affected by micro plastic content in the food.
வருடாவருடம் வனங்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக தமிழ்நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது அதிக வெப்பத்தினால் தள்ளி வைக்கப்பட்டது. மறுபுறம் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் உயிரினங்களின் உணவில் ப்ளாஸ்டிக்கின் கலப்படம் அதிகரித்து வருகிறது.
On this 77th Independence day on 15th Aug 2023, Responsible Citizens iYakkam celebrated the event with the young minds in a rural village, Melpachar, in Tiruvannamalai District, Tamizh Nadu. We coined the word "FREEDOM" from the eco bricks made by the students and drew the Indian Map ( roughly drawn ) with the seed balls.
Freedom from Plastics & Seed balls at every part are the two important urgent missions and need of the hour, when the whole world is full of plastic and greenery is reducing and climate change is affecting the whole environment. In our previous posts,
we had mentioned about the efforts and activities made by our organization in seeding the young minds in making this planet more green. RCi sincerely thanks the school HM, AHM, PT teacher and all the staff and especially the children in making the event get its reach.இந்த வருடம் இந்திய குடியரசின் 77வது சுதந்திர தின விழாவை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்பாச்சார் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யுனியன் நடுநிலை பள்ளியில் மாணவர்கள் கைகளினால் செய்த விதைபந்துகளை கொண்டு இந்திய வரை படமும், மாணவர்களே செய்த நெகிழி புட்டிகளில் ( ப்ளாஸ்டிக் பாட்டில்களில் ) செய்த எகொ ப்ரிக்ஸ் மூலமாக சுதந்திரம் என்பதன் ஆங்கில சொல்லான "FREEDOM" என்பதையும் உருவாக்கி மாணவர்களின் இளம் மனதில் இயற்கையை பேணுவதில் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்தோம்.
இன்றைய உலகமே வெப்பமயமாகி கொண்டிருக்கும் வேளையில் 1. ப்ளாஸ்டிக் பயனபாட்டை குறைப்பதும், தவிர்ப்பதும் 2. விதை பந்துகள் மூலம் இந்த பூமியை மேலும் பசுமையை கூட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்து உரைத்தோம்.
எங்களின் முந்தைய பதிவுகளிலும்
எங்கள் இயக்கத்தின் முன் முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்கள் மூலம் இள நெஞ்சங்களில் இயற்கையை பாதுகாப்பதை பற்றி விவரித்து இருந்தோம். இந்த நிகழ்ச்சியை மாணவர்களின் மனதிலும் செயலிலும் கொண்டு சேர்த்த ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
Responsible Citizens iYakkam Aug 2023
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஆக 2023


Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society