Vruksha Bandhan Continues தரு காப்பு தொடர்கிறது
Vruksha Bandhan Continues
தரு காப்பு தொடர்கிறது
வேளச்சேரியின் மரங்களின் பயனை நன்கு உணர்ந்த உழைப்பால் உயர்ந்து வரும் நண்பர் - அயன் கடைக்காரர் திரு.ரஞ்சித் முதல் ராக்கியை உதய ( ஒதிய ) மரத்திற்கு கட்டி இந்த வருட விருக்ஷா பந்தன் நிகழ்வை தொடங்கி வைத்தார். மரங்களின் பால் தன் அன்பை வெளிபடுத்த விரும்பும் பொறுப்புள்ள குடிமக்கள் யாரும் விருக்ஷா பந்தன் கட்ட ஏதுவாக ராக்கி ரிப்பன், மரங்களில் தொங்கவிடபட்டுள்ளது. இங்கு வர முடியாத யாரும் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களுக்கு ரக்ஷா பந்தன் கட்டி மரங்கள் இந்த பூமியில் மரங்களை காப்போம் என்று மரங்களுக்கு நம்பிக்கை அளிக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது
This Year Vruksha Bandhan has been started by the person who knows value of tree and its shades, Hard working Ironing Man of Velachery Mr. Ranjith by tying the first Rakhi to the Udhaya ( Othiya ) Tree. Responsible Citizens iyakkam every responsible citizen to tie rakhis to the trees and RCi has made the ribbons available on the trees itself.We also request to those who cannot come here in person to tie rakhis - Vruksha Bandhan to the trees nearer to their houses and give hopes to the trees that humans are there to protect them and send us the photos by email rspctzni@gmail.com
Vruksha Bandhan at Tiruvottriyur, Chennai
![]() |
Our Friend and Nature enthusiast Mr. Ramesh tied Vruksha Bandhan on a 28 years old neem tree in Tiruvotriyur in Chennai.
At Ram Nagar Shuttle Play Ground - Mr. Suresh & Team tied Vruksha Bandhan to two Big Gulmohar Trees (at least 20 years old trees )
வேளச்சேரி ராம் நகர் ஷட்டில் பாட்மிட்டன் விளையாடும் திரு. சுரேஷ் மற்றும் நண்பர்கள் 20 வயது ஆன குல்மோஹர் மரங்களுக்கு விருக்ஷா பந்தன் கட்டிய போது 

At Malayanoor Chekkadi Village , Vruksha Bandhan for tied on 200 years old Banyan tree by young children and villagers.
திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட 200 வருடங்கள் பழமையான ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் இளம் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் மரத்திற்கு விருக்ஷா பந்தன் பட்டிய போது.
Responsible Citizens iYakkam பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2023





Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society