Vrukshabandan தரு காப்போம் தருமம் காப்போம்

 


வரும் ரக்ஷாபந்தன் ஆவணி அவிட்டம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மற்றும் மலையனூர் செக்கடி காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிவனடியார்கள் இணைந்து கோவில் வாயிலில் இருக்கும் பல ஆண்டுகளாக மக்களுக்கு இளைப்பாறுதல் தரும் பாரம்பரியமான ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் ரக்ஷாபந்தன் கட்டி "விருக்ஷாபந்தனாக" மரங்களை காப்போம் என்ற உறுதி மொழி எடுத்து மிகவும் பொறுப்புள்ள உயிரினமான மரங்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளோம். அனைவரையும் அன்போடு 27 ஆகஸ்ட் 2023 மாலை 4 மணிக்கு அழைக்கிறோம். நேரில் வர முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மரங்களுக்கு "ராக்கி" கட்டி விருக்ஷாபந்தன் கொண்டாடும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Responsible Citizens iYakkam and Malayanoor Chekkadi Kasi Viswanathar Temple Siva devotees are planning to celebrate the Raksha Bandhan Festival as "Vruksha Bandhan" festival by tying a huge Rakki to the Huge Banyan and Peepul tree at the temple premises on 27th August 2023 at 4 PM.
Please come and join us and express our gratitude to the trees who are responsible for giving us rains, shades, wind, fruits, nests for animals. Even if you are not able to join us in that location, please offer Rakkis and Ribbons to the trees near your house as a sense of Gratitude for the Most Responsible Beings.

Responsible Citizens iYakkam 2023

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2023

Comments

  1. இந்த பூமியில் மரங்களும் உயிரினங்களும் இணைந்து வாழ்கின்றன. ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students