Lord Krishna's environmental message கிருஷ்ணரின் சுற்றுசுழல் செய்தி

 


On this day when whole of the world , celebrates the birth of Lord Krishna, The Avatar's biggest message is to worship the Hill. By lifting the Govardhana Hill, dark skinned cow herd boy emphasized that the people residing in plains should always worship the hills first than any other form.

இன்று பகவான் கிருஷ்ணனின் பிறந்தநாளை உலகமே கொண்டாடும் வேளையில், கிருஷ்ண அவதாரத்தின் மிக முக்கிய செய்தியே மலைகளை வணங்க வேண்டும் என்பதே. அந்த கறுத்த நிற மாடு மேய்க்கும் சிறுவன் கோவர்த்தன் கிரியை தன் சுண்டு விரலின் மூலம் தூக்கியதே தரையில் வாழ்பவர்கள் மலையையே முதலில் வணங்கும் வேண்டும் என்று உணர்த்தவே.

Till today, Humans doesn't have a technology to build a natural hill. Hence we don't have any right to destroy the hills which we cannot recreate. As Responsible Citizens on this Planet, it is high time, we need to explore alternative natural options for building houses without destroying hills. All the sand, gravels, stones, cement, M-Sand, P-Sand are made from rocks in the Hill. So if we want to keep the planet green, we have to keep the hills intact, grow dense forests on the hills, attract rain clouds and enable the rivers to flow. 

இன்று வரை மனிதர்களால் ஒரே ஒரு செயற்கை மலையை கூட உருவாக்க முடியவில்லை. அதனால் மிகவும் பொறுப்புள்ள குடிமக்களாக நாம் இயற்கை பொருட்களை கொண்டே வீடுகள் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மணல், கற்கள், சிமென்ட், எம்-சாண்ட் என்ற அனைத்துமே மலைகளை அழித்தே நாம் தயாரிக்கிறோம். நம்மால் உருவாக்கவே முடியாத மலைகளை அழிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை உணர்ந்து நாம் நமது நுகர்வை குறைக்க வேண்டும்.
இந்த பூமியை நாம் என்றும் பசுமையாக வைத்திருக்க, மலைகள் தோறும் அடர்ந்த மரங்களை வளர்த்து, மழை மேகங்களை ஈர்த்து ஆறுகளை ஓடச் செய்ய வேண்டும். 


This is the ever relevant Message of the Lord Krishn
a
Even the flute in his hands and the peacock feathers on his head always insist us to be eco-sensitive and always worship the nature in its pristine form. Worshipping Nature is Worshipping divinity.

இந்த இயற்கை காப்பதே பகவான் கிருஷ்ணரின் என்றென்றும் உணர வேண்டிய செய்தி.
அவர் கையில் இருக்கும் புல்லாங்குழல், தலையில் சூடும் மயிலிறகும் இயற்கையை அதன் தூய்மையில் வணங்க வேண்டும் என்பதே.
இயற்கை வழிபாடே இறை வழிபாடு.


Responsible Citizens iYakkam Sep  2023
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் செப் 2023

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students