Trees are the Sarvepalli மரங்களே சர்வபள்ளி



Dr

Trees are the greatest teachers.
Trees teaches 
  • Expansion
  • Giving
  • Forgiving
  • &
  • Living
without taking a stick

ironically all sticks used by school teachers are made from Trees only.

Classes under the trees are the best place to receive wisdom.
A sign of a great teacher is they learn from the Children first. Schools are the place meant for exchange of ideas. Present day many teachers are under pressure and frustration and neither the teacher nor the students are really happy at the end of the class. What we need today are bi-directional teachers who enjoys interaction with students. Then many responsible students will emerge and society will be as responsible as the nature.

Sarvepalli, where Dr Radha Krishnan was born, was a village near Tirutani in Tamil Nadu. The universe has chosen this village and a gentleman with this name, as to teach us all the Love towards Universe, which Radha Krishna philosophy propagates. Sarvepalli in Tamizh literally means "all encompassing school".

Hence this day, is to be spent on learning Universe and its fragrance of love and peace.

மரங்களே மிகச் சிறந்த பள்ளிக்கூடம்.
என்ன தான் ஆசிரியர்கள் குச்சியால் மாணவர்களை அடிக்க மரங்களிடமிருந்து தான் குச்சிகள் எடுத்தாலும், மரங்கள் மிக எளிமையாக :
1. பரந்து விரியும் தன்மை
2. கொடுத்தல்
3. மன்னித்தல்
4. வாழ்தல்

பாடங்களை தான் வாழ்ந்து காட்டி வழிக் காட்டுகிறது.

மாணவர்களிடமிருந்து தினம் தினம் கற்றுக் கொள்பவரே மிகச் சிறந்த ஆசிரியர். பள்ளிக்கூடங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாகவே அமைய வேண்டும். நிகழ்காலத்தில் பல ஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன், பதட்டத்துடன் பள்ளிகளில் கற்பிக்க வருகின்றனர்.
மாணவர் வகுப்பை விட்டு வெளி வரும் போது ஆசிரியர் மாணவர் என்ற இரு மனங்களிலும் உற்சாகமாக கற்றோம் என்று உணர்ந்தால் அங்கு ஒரு நல்ல ஆசிரியரும் ஒரு பொறுப்புள்ள மாணவரும் பிறக்கின்றனர். பொறுப்புள்ள மாணவர்களால் தான் ஒரு பொறுப்பான சமுதாயம் மலரும்.

சர்வபள்ளி என்கிற கிராமம், திருத்தணி அருகே,  டாக்டர் இராதா கிருஷ்ணன் அய்யா அவர்களின் பூர்வீகம்.  பிரபஞ்சத்தின் மீது நாம் கொள்ள வேண்டிய பேரன்பையே இராதா கிருஷ்ணன் தத்துவம் விளக்குகிறது.

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் பிரபஞ்சத்தை பற்றி நாம் முழுமையாக உணர வேண்டிய நாள்.


Responsible Citizens iYakkam 2023

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2023


 

Comments

  1. Good unison brought out Shri. Krishnakumar between Trees, Education, Teachers on this Teachers Day. From Buddha, Bodhi dharma, many got enlightened under the Tree.

    ReplyDelete
    Replies
    1. Yes Venkat Ji !! Trees are the real gurus and have been giving real wisdom to many

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students