Green Kona Malai பசுமை கோண மலை
![]() |
| முருகன் சிலைக்கு பின்பும் அரச மரம் நட்டுள்ளார்கள் |
On 13th Dec 2024 - Karthigai Deepam -Light was lit atop the Tiruvannamalai Hills. At the same time in the same district, Near Thanipadi town, using the wetness of overnight rain, Youth from the town planted 40 trees saplings including many fruit tree saplings on the Kona Malai Hill. This enlightened the possibility for greening many hills in this region to us at Responsible Citizens iyakkam.
குறிப்பாக நண்பர்கள் திரு. மோகன் மற்றும் திரு. சங்கர் இருவரும் மிகவும் பொறுப்புடன் கடந்த 6 மாதங்ககளாகவே தாணிப்பாடி ஊருக்குள் பல இடங்களில் மரக் கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார்கள். இதில் ஒரு சிறப்பு அம்சம் இதில் பல மரக் கன்றுகளை அவர்களே விதை போட்டு வளர்த்து. வருகிறார்கள் என்பதே.
Specifically our freinds Mr.Mohan & Mr. Sankar have been planting many saplings have been planting saplings across the town in the last 6 months. Highlight is many of the saplings they are growing from the seeds itself.
தாணிப்பாடியில் இந்த இரு பொறுப்புள்ள இளைஞர்கள் தங்கள் சுய ஊக்கத்தினாலேயே மரம் வளர்த்து நட்டு பராமரித்து அறம் வளர்த்துவருகிறார்கள்.
These two tree man in Thanipadi have taken the responsibility greening the town and surrounding villages without even expecting join them always.
இவர்களைப் போல் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு பேர் கிடைத்தால் கூட இங்கிருக்கும் மலைகளை முழுமையாக பசுமை ஆக்கி மழை வளம் பெருக்கி நிலத்தடி நீர் மட்டத்தை கூட்டி விடலாம். If we get even two people from each village to grow saplings and plant them on hills. Very soon, we can green every hill in this region.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மலைகளிலும் அந்த ஊரிலேயே மரச் செடிகள் பண்ணை உருவாக்கி மலைகளில் மரங்கள் வளர முயற்சிக்க வேண்டும் என்பதே. இதனை திருவண்ணாமலையில் பல கிராமங்களிலும் முயன்று வருகிறோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் பொறுப்புள்ள பசுமை ஆர்வலர்களை தேடி பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் பயணித்து வருகிறது.
இது போல் உங்கள் கிராம்த்தை நோக்கியும் வருகிறோம்.
Responsible Citizens iyakkam, is searching for similar green enthusiasts in each village. We are encouraging the youth to develop nurseries to grow saplings from seeds & branches for planting tree saplings on every space available in the hills.
We are coming to your village too.
Responsible Citizens iYakkam Dec 2024
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்





Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society