Gift of Abundance for nature by Nature
Responsible Citizens iYakkam profundly thanks Shri. Ln.Muruganandam Palaniappan of RJP Education trust, Chromepet for gifting us an Earth Augur machine to make pits for planting more trees. Lion.Shri.Ramanathan, who came to grace the occasion, presented us this valuable tool to support us in our green initiatives. Patron of RCi Shri. S.Sankararaman also graced the occasion. Mr. Ramanathan also immediately donated for the purchase of Saplings for our greening activities.
Incidentally We found Mr. Muruganandam is sincere follower of Vethathiri Maharishi's SKY yoga. SKY stands for Simplified Kundalini Yoga. We at RCi consider a Tree as our mentor as a tree is most simplified form of kundalini Yoga, by bringing the Kundalini energy at its root to its crown chakra, the umbra of the tree as its full expansion expression.
ஆர்.ஜே.பி கல்வி அறக்கட்டளையின் பொறுப்புள்ள நிறுவனர் திரு. அரிமா. முருகானந்தம் பழனியப்பன் அய்யா அவர்களை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம், மரம் நட குழி எடுக்கும் கருவியை நாம் மரம் நடும் நிகழ்விற்கு பயன்படும் என்று அன்புடன் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அரிமா சங்கத்தை சேர்ந்த தொழிலதிபர் திரு ராமனாதன் அய்யா அவர்கள் நேரில் வந்து நமக்கு இந்த இயந்திரத்தை வழங்கியதுடன் மரக் கன்றுகள் வாங்க அவர் சார்பாக நன்கொடையும் வழங்கினார்கள். நமது இயக்கத்தின் ஆலோசகர் , இயற்கை ஆர்வலர் திரு ச.சங்கரராமன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் உடனிருந்தார்.
இந்த நிகழ்வில் நேரில் சந்திக்கும் போது தான் முருகானந்தம் அய்யா அவர்கள் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவலக்கலை யோகாவை பின்பற்றுவர் என்பது தெரிந்தது. நமது பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் அடையாளமான மரம் என்பதும் குண்டலினி யோக முறையின் முழு விளக்கமாகவே கருதப்படுகிறது. வேரில் இருக்கும் குண்டலினி சக்தியை நித்திய யோகத்தின் மூலம் சகஸ்ராரம் என்னும் உச்ச சக்கரத்தில் முழு பரந்து விரிவாக்க அடையாளமாக மரங்களின் கொடை விரிந்து காணப்படுகிறது.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஆகஸ்ட் 2026
Responsible Citizens iYakkam August 2026


Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society