Every Saint is a Tree & Every Tree is a Saint

 மரத்தினடி ஞானிகள்

Every Saint is a Tree 

Every Tree is a Saint


35 வருடங்கள் புளிய மரத்தினடி தவமியற்றி 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் அவர் வழியில் இயற்கை வாழ்வியலில் வாழ்ந்து வேப்ப மரத்தை காப்புரிமை பெற்ற அன்னிய சக்திகளை எதிர்த்து போராடி மீட்டஇயற்கை வேளாண் விஞ்ஞானி  நம்மாழ்வாரையும் அவர் பிறந்த இன் நன்னாளில் நினைவு கூர்ந்து அவர்கள் காட்டிய வழியில் இயற்கையை வளமாக்கி மனித பிறவியை புனிதமாக்கும் மரங்களையும் காடுகளையும் மீட்டு இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வோம்.

 In every saint's life tree plays a important role. It was under a Tamarind tree Saint Nammazhwar ( one among the 12 azhwars ) attained his enlightenment. Sage Dakshinamurthy propagated knowledge to his disciples without even uttering a word from a Banyan tree ( kal alam) , Saint Gautama Buddha became a Buddha under a Bodhi Tree ( arasa maram  - Peepul tree ). So it is the responsibility of every citizen to recreate dense forests to bring a enlightened righteous society following the foot steps our beloved Nature way Scientist Nammazhwar ayya on his birthday 6th April 2021, who was instrumental in bringing back India's rights on Neem tree when a company got the patent rights for the use of Neem Tree.

Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai