Allow the Mountain Forests to live மலைகாடுகளை வாழ விடுங்கள்

 

Few days ago almost every Newspaper carried this article about the alarming rate of disappearance of mountain forests at an alarming rate across the world due to multitudes of causes like :
கடந்த சில நாட்களாக பல நாளிதழ்களிலும் அபாயகரமான வேகத்தில் மலைகாடுகள் அழிந்து வருவதை பற்றிய கட்டுரைகள் வெளி வந்துள்ளது. காடுகள் அழிவதற்கு முக்கிய காரணிகளாக :

1. Cutting trees for wood   மரப்பயன்பாட்டிற்காக மரங்களை வெட்டுதல்
2. Wild & man made fires - காட்டுத்தீ மற்றும் மனிதர்களால் வைக்கும் தீ
3. Expanding agriculture area on to hills - மலைகளையும் விவசாய நிலங்களாக்குவதால்
4. Poaching of animals - விலங்குகளை வேட்டையாடுவதால்
5. Quarrying of Hills - மலைகளை குவாரிகளுக்குவதால்.

We are losing mountain forests more quickly than before, the researchers noted, with the speed of loss accelerating by 50% between 2010 and 2018 compared with the period between 2001 and 2009.
2001 லிருந்து 2009 காலகட்டத்தை காட்டிலும் 50 சதவிகிதம் அதிக வேகத்தில் 2010 லிருந்து 2018 வரை உலகளவில் அதிகமாக மலை காடுகள் அழிந்து வருகிறது என்று கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள ஆராய்ச்சி கட்டுரையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Some of the articles links are given here :


India has number of mountain ranges and many hill regions are disappearing. இந்தியாவிலும் பல மலை தொடர்கள் உள்ளன. அதில் பல மலைகளை இழந்து வருகிறோம்.

This is high time, Human Beings have to realize, even with the latest of technologies, we boast of developing, we are yet to make one small hill. Utmost we could make only Garbage hills in many cities.
மனிதர்களாக நாம் நம் வாழ்நாளில் எத்தகைய உயர்ந்த தொழில்நுட்பத்தை கொண்டும் ஒரு மலையை உருவாக்க முடியாது. அதிகபட்சமாக மனிதர்களால் குப்பை மலைகளை தான் உருவாக்க முடிந்திருக்கிறது. 

It will be wise, we have to realize, we cannot destroy the one which we cannot create back. Hills with all its natural ingredients can only be made by nature 1000s of years ago. 
நம்மால் உருவாக்கவே முடியாத மலைகளை அழிக்கவே உரிமையில்லை என்பதை உணர வேண்டும். பல இயற்கை வளங்களை உள்ளடக்கிய மலைகளை இயற்கையால் மட்டுமே பல ஆயிரம் வருடங்களுக்கு முன் உருவாக்க முடிந்தது.

Tribal living on the hill forest with minimal consumption of resources on earth are the most needed entities of the world. They are the most responsible human beings who conserve natural resources to the best extent. The city bred folks, claim they are most modern and civilized, but on reality, every city is predominantly anti nature. Tribals are not conducting climate change conferences every year but are preventing the cause for Climate change. 
எங்களின் இந்த கட்டுரையில் https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2022/08/blog-post.html குறிபிட்டது போல் மலைவாழ் மக்களே இயற்கை வளங்களை மிக குறைவாக நுகர்ந்து இந்த பூமியை பொறுப்பாக காக்கும் குடிமக்கள். நகரத்தில் வாழும் மக்கள் இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டி நாம் நாகரீனமானவர்கள் என்று நம்மை நாமே ஏமாற்றி கொண்டு வருகிறோம். இன்றும் இயற்கையுடன் ஒத்து வாழும் எஞ்சியிருக்கும் மலை வாழ் மக்களே பூமியை சூடாகாமல் காப்பாற்றும் நாகரீகமானவர்கள். மலை வாழ் மக்கள் வருடாவருடம் பருவ நிலை மாற்றங்களுக்காக கருத்தரங்குகள் நடத்துவதில்லை ஆனால் ஒவ்வொரு நொடியும் இயற்கையை காப்பாற்றுவதில் செயலாற்றுகின்றனர்.

On this world forest day being celebrated on 21st of March, Lets take every step to restore the forests and allow every being to live their natural way of lives  and reduce our consuming behavior and conserve the natural resources for future generations to come.
 ஒவ்வொரு வருடமும் 21 மார்ச்சில் இந்த உலக வன நாளில் நாம் ஒவ்வொருவரும் மலைகாடுகளை மீட்பதில் பங்காற்றுவோம். இதற்கு நாம் இயற்கை வளங்களை நுகர்வும் வழக்கத்தை குறைத்து கொண்டே வந்து இந்த வளங்களை வருங்கால தலைமுறைக்காகவும் விட்டு செல்வோம். 

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2023
Responsible Citizens iYakkam 2023


Comments

  1. 1972 தமிழ் திரைப்படமான 'நான் என் பிறந்தேன்' படத்தின் கவிஞர் வாலியின் பாடல் வரிகளில் இருந்து சில :

    மலையில் பிறந்த நதியால்
    மக்கள் தாகம் தீர்ந்தது
    மரத்தில் பிறந்த கனியால்
    அவர் பசியும் தணிந்தது

    கொடியில் பிறந்த மலரால்
    எங்கும் வாசம் தவழ்ந்தது
    அன்னை மடியில் பிறந்த உன்னால் (நம்மால்)
    என்ன பயன்தான் விளைந்தது

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாடல் வரிகளை தெரியப்படுத்தியதற்கு நன்றி நண்பரே !!!! "மலையில் பிறந்த நதியால்" நமது செயல் திட்டத்தை அன்றே கவிஞர் வடித்துவிட்டார்.

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students