Eco Bricks to Tree Guard Event at Velachery Ram Nagar on Republic Day


 In recent floods in Dec 2023 - Velachery Ram Nagar was inundated with flood water and many of its storm water drains were filled with plastic garbage affecting flow of flood water. To Prevent further floods it is the residents responsibility too avoid putting plastic wastes on road.

On Bhogi day, 14th January 2024, when Responsible Citizens iYakkam in association with Ram Nagar residents welfare association, Paryavaran Samrakshan Samithi & Velachery Malayalee association conducted GREEN BHOGI at Velachery Ram Nagar - it is with enthusiasm some of the residents brought the eco bricks made from their house plastic waste, it radiated lots of positive energy and in fact motivated two young cricket playing kids to take up eco bricks making on the play ground itself. ( see this video of the event
https://youtu.be/LWrjA9uqX7Q )

So we are inviting Responsible Citizens IN each & every house in Velachery to take up the responsibility to make at least ONE ECO BRICK from their own house generated plastic waste and give us to make tree guards and prevent plastics from clogging VELACHERY & CAUSING FLOODS. The event is happening on the Republic Day 26th January 2024, at Velachery Ram Nagar 1st street Shuttle Play Ground.

சமீபத்திய மழை வெள்ளத்தில் வேளச்சேரி தண்ணீரில் மிதந்த போது வேளச்சேரி மழை நீர் வடிகால் பாதைகளில் ப்ளாஸ்டிக் குப்பைகள் வழிகளை அடைத்து வெள்ளம் வடிவதை தடுத்தன. இந்த சூழ்நிலையில் 14 ஜனவரி 2024 போகி பண்டிகையை பசுமை போகியாக பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், பயனுறு சூழல் மற்றும் வேளச்சேரி மலையாளி கூட்டமைப்பு உடன் இணைந்து கொண்டாடியது.

இதில் பங்கெடுத்த சில ஆர்வலர்கள் அவர்கள் வீடுகளிலேயே 35 எகோ ப்ரிக்ஸ் செய்து கொண்டு வந்தனர். பெரியவர்களின் முயற்சியை பார்த்து ராம் நகர் விளையாட்டு திடலில் விளையாட வந்த இரு சிறுவர்கள் உடனடியாக அங்கு காலியாக இருந்த ப்ளாஸ்டிக் பாட்டில்களில் ப்ளாஸ்டிக் கவர்களை அடைத்து உடனடியாக எகோ ப்ரிக்ஸ் தயாரித்தனர். அவர்களின் உற்சாகம் எதிர்கால சிறுவர்களின் பொறுப்புணர்ச்சியை பறைசாற்றியது.

வரும் வெள்ளிக்கிழமை 26 ஜனவரி 2024 வேளச்சேரி ராம் நகர் முதல் தெருவிலுள்ள பூ பந்து விளையாட்டு திடலில் காலை 8 மணிக்கு குடியரசு தின கொடியேற்றத்திற்கு பிறகு
வேளச்சேரி வாழ் பொறுப்புள்ள குடிமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒரு எகோ பிரிக் செய்து கொண்டு வந்து தருமாறு அன்போடு அழைக்கிறோம். இதன் மூலம் மரங்களை சுற்றி பாதுகாப்பு வளையங்கள் அமைத்து பிளாஸ்டிக் குப்பைகளை தெருவில் பரவாமல் தடுத்து
வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகளை குறைப்போம்.

&
Responsible Citizens iYakkam


Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai