Plastic Bottles becomes Tree Guard on Responsible Republic Day at Velachery

 


Velachery Ram Nagar Residents Welfare Association conducted a Responsible Republic Day at Ram Nagar 1st street, Velachery.  Celebrations started with Flag unfurling done by Army Retired Service Personnel Mr. Anish Kumar. 


இன்று வேளச்சேரி ராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொறுப்புள்ள குடியரசு தினம் ராம் நகர் முதல் தெருவில் கொண்டாடப்பட்டது. நிகழ்வை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி திரு. அனீஷ் குமார் இந்திய தேசிய கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
Many residents who participated in this Republic day, brought eco- bricks made from their home's plastic waste. Ram Nagar Shuttle Badminton Association Mr. Suresh coordinated the event.

இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல குடியிருப்பு வாசிகளும் தங்கள் வீடுகளிலேயே பயன்படுத்திய நெகிழி புட்டிகளில் பயன்படுத்திய நெகிழி பைகளை அடைத்து எகோ ப்ரிக்ஸாக கொண்டு வந்திருந்தனர். ராம் நகர் பூப்பந்து விளையாடுவோர் கூட்டமைப்பின் திரு. சுரேஷ் ஒருங்கிணைத்தார்.



Responsible Citizens iYakkam's intiator Mr. Krishna Kumar empasized the need for reducing, recycling plastics wastes in to useful products.

வேளச்சேரியில் கடந்த மாத மழையில் வெள்ளத்தில் மிதந்தற்கு முக்கிய காரணமாக ப்ளாஸ்டிக் அமைந்ததாக, அதனால் ப்ளாஸ்டிக் அரக்கனிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய இந்த முயற்சி என்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் துவக்குனர் திரு. கிருஷ்ணகுமார் வலியுறுத்தி பேசினார்.

Ram Nagar residents welfare association president Mr. Radha Krishnan organised the construction of Tree Guard using 67 eco bricks bonded with cement & M-sand mix.
ராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் திரு.இராதா கிருஷ்ணன் மர பாதுகாப்பு வளையத்தை எகோ ப்ரிக்ஸ் 67 ஐ கொண்டு சிமென்டு மற்றும் எம் சான்ட கலவையினால் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார்.

Many school children participated with great enthusiasm and are motivated by their Teacher Ms. Sujatha, who made eco-bricks in large numbers.



பல பள்ளி மாணவர்களும் அவர்களின் ஆசிரியர் திருமதி. சுஜாதா அவர்களின் உற்சாகத்தினால் பல எகோ ப்ரிக்ஸ் செய்து கொண்டு வந்து மரங்களை சுற்றி எகொ ப்ரிக்ஸை அடிக்கி கட்டுவதில் ஈடுபட்டனர்.

This event highlighted the collective social responsibility of Residents, The Responsible Citizens of Velachery, in tackling the plastic menace to prevent floods in future rains by using used plastic bottles, plastics covers in to a eco- brick which further being made in to a Tree Guard.

வேளச்சேரியில் கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீண்டு மீண்டும் ப்ளாஸ்டிக் குப்பைகளினால் வேளச்சேரியில் வெள்ள அபாயத்தை குறைக்க ராம் நகர் வாசிகள் பலரும் ஒருங்கிணைந்து தங்கள் வீடுகளில் உள்ள ப்ளாஸ்டிக் புட்டிகளில் பயன்படுத்திய ப்ளாஸ்டிக் கவர்களை அடைத்து அதனை எகோ ப்ரிக்காக்கி அதனை மேலும் மதிப்பாக்கி மரக் கவசமாக்கி மிகப் பொறுப்புடன் செயல்பட்ட அனைவரையும் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் வணங்கி பாராட்டுகிறது.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஜனவரி 2024
Responsible Citizens iYakkam January 2024



Comments

  1. Replies
    1. It is the collective Responsible efforts by many citizens of Ram Nagar. Responsible Citizens iYakkam acts as a catalyst and creates platform for Citizens to take up responsibility.

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai