Tree the Kalam in You

 Tree the Kalam in You

கலாமை மரமாக காணுங்கள்

Responsible Philanthropist Mr. Shankar planting the 1st sapling
பொறுப்புள்ள சமூக ஆர்வலர் முதல் அரச கன்றை நடும் போது


"Tree the Kalam in you"
may sound like a grammatical error but here the Tree is used as a Verb as we normal use the word "Plant" as both Noun & a Verb. May be we can also start using "Treeing" as a single word for "growing as a Responsible being". So we all as a part of this society shall "TREE" (Verb) our children, as Trees are the most Responsible beings on earth. The Planet earth is more dependent on Trees for sustenance than we the human beings. From responsible children only we can bring out a Responsible Society.

இனி கலாம் அய்யாவின் உருவத்தினை அந்த உடல் மறைந்த பின் நாம் காணாது  போகலாம் ஆனால் அவரின் உணர்வை அவரின் கனவுகளை ஒவ்வொரு மரத்திலும் காணலாம். ஏனென்றால் மரங்களே மிகப் பொறுப்பான உயிரினங்கள். மனிதர்களை காட்டிலும் பூமி வாழ்வதற்கு மரங்களே மிக அவசியம். மரங்கள் தான் மட்டும் வாழ்வதில்லை பல்லாயிரக் கணக்கான உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படை காரணியாகிறது. இனி குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மரங்கள் போல் பொறுப்பாக வளர்க்க வேண்டும் அப்பொழுது தான் நாம் பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும். 




So on the 90th Birthday of  Our Beloved People's President Dr. APJ Abdul Kalam , we planted "Peepul" Trees with the youths of Melpachar Village in Tiruvannamalai District in Tamil Nadu. Responsible Philanthropist Mr. Shankar travelled all the way from Chennai to plant the trees on the hillock for the occasion.
இதனால் மக்களின் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அய்யாவின் 90 வது பிறந்த நாளிற்கு நாங்கள் பசுமை பாச்சார் இளைஞர்களுடன் மலைக் குன்றில் மரங்கள் நட்டோம். சமூக ஆர்வலர் சமுதாய சிந்தனையாளர் திரு. சங்கர் ராமன் சுப்ரமணியன் இதில் பங்கு கொள்ளவே சென்னையிலிருந்து வந்து மரங்களை நட்டுக் கொடுத்தார். 
Two peepul trees retrieved from a building is being planted on the Hill

 We were planning to conduct sports events for Students on the Students day but due to a local temple festival where every villager participated, we had to postpone the event for a future date.

அப்துல் கலாம் அய்யாவின் பிறந்த நாளிற்கு விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் மேல்பாச்சார் கிராமத்தில் கோவில் திருவிழாவில் அனைத்து கிராமத்து சிறுவர்களும் பங்கு பெற வேண்டி வந்ததால் போட்டிகளை வேறொரு நாள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
Mr. Sankarraman Subramanian wrote a poem on "You too can become a Kalam" in Tamil with every line ending with the word "Kalam". Pasumai Paachar Responsible Youth Association Vice President Mr. Perumal read the poetry for others to follow. ( Video link is given below )

திரு. சங்கரராமன் " நீங்களும் ஆகலாம் அப்துல் கலாம் " என்ற தலைப்பில் கவிதை எழுதியிருக்கிறார். அதனை பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்க துணை தலைவர் திரு. பெருமாள் அனைவருக்காகவும் வாசித்தார். (காணொளி இணைப்பு கிழே )







Responsible Citizens iYakkam 
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 
OCT 2021





Comments

  1. Nice poem. Great celebration for a great human being

    ReplyDelete
  2. நன்றிகள் அனைத்து சகோதர்களுக்கும்.... அருமையான கவிதை வரிகளை தந்த திரு.சங்கரராமன் அவர்களுக்கும், வாசித்த திரு.பெருமாள் அவர்களுக்கும் நன்றிகள்.... தொடரட்டும் பயணங்கள்... பசுமையான உலகத்தை உருவாக்குவோம்

    ReplyDelete
  3. சிறப்பு மலை மரம் மழை குறிக்கோள் வெல்லட்டும்

    ReplyDelete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students