Vrukshabandan தரு காப்போம் தருமம் காப்போம்
வரும் ரக்ஷாபந்தன் ஆவணி அவிட்டம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மற்றும் மலையனூர் செக்கடி காசி விஸ்வநாதர் திருக்கோயில் சிவனடியார்கள் இணைந்து கோவில் வாயிலில் இருக்கும் பல ஆண்டுகளாக மக்களுக்கு இளைப்பாறுதல் தரும் பாரம்பரியமான ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் ரக்ஷாபந்தன் கட்டி "விருக்ஷாபந்தனாக" மரங்களை காப்போம் என்ற உறுதி மொழி எடுத்து மிகவும் பொறுப்புள்ள உயிரினமான மரங்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளோம். அனைவரையும் அன்போடு 27 ஆகஸ்ட் 2023 மாலை 4 மணிக்கு அழைக்கிறோம். நேரில் வர முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மரங்களுக்கு "ராக்கி" கட்டி விருக்ஷாபந்தன் கொண்டாடும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
Responsible Citizens iYakkam and Malayanoor Chekkadi Kasi Viswanathar Temple Siva devotees are planning to celebrate the Raksha Bandhan Festival as "Vruksha Bandhan" festival by tying a huge Rakki to the Huge Banyan and Peepul tree at the temple premises on 27th August 2023 at 4 PM.
Please come and join us and express our gratitude to the trees who are responsible for giving us rains, shades, wind, fruits, nests for animals. Even if you are not able to join us in that location, please offer Rakkis and Ribbons to the trees near your house as a sense of Gratitude for the Most Responsible Beings.
Responsible Citizens iYakkam 2023
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2023

இந்த பூமியில் மரங்களும் உயிரினங்களும் இணைந்து வாழ்கின்றன. ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள்
ReplyDelete